இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,711 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனாவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் உயிரிழந்த நிலையில், 14,392 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று- அமீரகத்தில், 15,721 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 42 ஆயிரத்து 159 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2,959 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புகுந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு- இன்னமும் புரியாத புதிர்தான்‘கொரோனா’

ஜனநெருக்கடி மிகுந்த நமது நாட்டில், கொரோனோ பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படாததற்கு காரணம் பாரம்பரிய வைத்திய முறை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட காரசாரமான உணவு முறைகள் என பல்வேறு அம்சங்கள் இருந்தன.
கொரோனா பரவல் அதிகரிப்பு- மராட்டியத்துக்கு மத்திய குழு விரைகிறது

மராட்டியம் விரைகிற குழுவுக்கு மத்திய சுகாதார துறையின் பேரிடர் மேலாண்மை பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி தலைமை தாங்குகிறார் என தகவல்கள் கூறுகின்றன.
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.70 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 9.26 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி, கர்ப்பத்தை தடுக்காது - நிபுணர் தகவல்

கொரோனாவுக்கு எதிராக உலகின் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசிகள் பயன்பாட்டில் வந்துள்ளன.
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படத்தை நீக்கவேண்டும் - தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெற்றிருப்பது தேர்தல் விதிமீறல் என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பிரான்சில் மேலும் 23,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பிரான்சில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தடுப்பூசிகள் போடுவதை விரைவுபடுத்துங்கள் - மத்திய அரசு அறிவுறுத்தல்

அரியானா, ஆந்திரா, ஒடிசா, கோவா, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகார் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இத்தாலியை விடாத கொரோனா - ஒரு லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

இத்தாலியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மராட்டியத்தில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 6,080 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் 243 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்று 562 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
தமிழகத்தில் இன்று 562 பேருக்கு புதிதாக கொரோனா- 4 பேர் பலி

தமிழகத்தில் தற்போது 3, 952 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

முக கவசம் அணிவதை மக்கள் மறந்து அலட்சியப்போக்கில் வெளியில் நடமாடுவதால் தொற்று பரவுகிறது. வெளியூர் பயணத்தின் மூலமும் தொற்று அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கிறது

சென்னை வணிக வரித்துறையில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 16 அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவியது.
இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 18,327 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,54,128 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 14,234 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் 85 ஆயிரத்து 134 பேர் முதல் முறையாகவும், 7 ஆயிரத்து 74 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு தற்காலிகமானது- ரெயில்வே விளக்கம்

குறுகிய காலத்துக்கு பிளாட்பாரம் கட்டணத்தை உயர்த்தும் நடைமுறை புதிதல்ல, அது ஏற்கனவே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது.
2-வது டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் நர்சுக்கு கொரோனா பாதிப்பு

2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் நர்ஸ் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.