ராகுலை தலைவராகவே தி.மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை- குஷ்பு கிண்டல்
ராகுல் காந்தி முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தது, தமிழ் பெருமை பற்றி பேசியதை பா.ஜனதாவைச் சேர்ந்த குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.
பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை- குஷ்பு

பாஜக மற்றும் அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று குஷ்பு கூறியுள்ளார்.
'தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல' கே.பி. முனுசாமியின் பேச்சு - ‘உட்கட்சி விவகாரம்’ என்கிறார் பாஜக குஷ்பு

தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல என்று அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கே.பி. முனுசாமி பேசியது அதிமுக ’உட்கட்சி விவகாரம்’ என பாஜக-வை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும்- நடிகை குஷ்பு பேட்டி

பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என நடிகை குஷ்பு தெரிவித்தார்.
நம்ம ஊரு பொங்கல் திருவிழா: எல்.முருகன்-குஷ்பு பங்கேற்பு

ராமநாதபுரம், மதுரை மாவட்டத்தில் நம்ம ஊரு பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன், செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டனர்.
என்னை விமர்சிக்க கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது- குஷ்பு பேட்டி

‘‘என்னை திட்டவும், அணைத்து கொள்ளவும், விமர்சிக்கவும் கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது’’, என குஷ்பு தெரிவித்துள்ளார்.
புதுவையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைவது உறுதி- குஷ்பு

புதுவையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்று நடிகை குஷ்பு கூறினார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே நீடிக்கும்- மத்திய மந்திரி உறுதி

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக தொடர்ந்து நீடிக்கும் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உறுதியளித்தார்.
ரஜினியின் அரசியல் விலகலுக்கு பா.ஜனதா காரணம் அல்ல- குஷ்பு விளக்கம்

பா.ஜனதாவுக்குப் பயந்து ரஜினி அரசியலில் இருந்து விலகவில்லை. அவர் யாருக்கும் பயப்படும் நபர் இல்லை என்று குஷ்பு கூறினார்.
சட்டசபை தேர்தலில் போட்டியா?- குஷ்பு பதில்

சட்டசபை தேர்தலில் போட்டியா? என்பது குறித்து குஷ்பு பதில் அளித்தார்.
ரஜினிகாந்த் முடிவு ஒவ்வொரு தமிழரின் இதயத்தையும் உடைத்துவிட்டது- குஷ்பு

கட்சி தொடங்கவில்லை என்று ரஜினிகாந்த் முடிவு ஒவ்வொரு தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள்... வைரலாகும் செல்பி

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த படப்பிடிப்பில் பிரபல நடிகைகள் இரண்டு பேர் இணைந்து இருக்கிறார்கள்.
திமுக-காங்கிரஸ் ஊழல் பற்றி பேச தகுதி உண்டா?- குஷ்பு கேள்வி

ஊழல் பற்றி எந்த கட்சி வேண்டுமானாலும் பேசலாம் என்றும் தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் அந்த தகுதி கிடையாது என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
காங்கிரஸ், திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை- குஷ்பு

காங்கிரஸ், தி.மு.க. மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று நடிகை குஷ்பு கூறினார்.
தமிழக அரசு பொங்கல் பரிசு ரூ.2,500 கொடுப்பது தவறில்லை - குஷ்பு பேட்டி

கொரோனா காலத்திற்கு பின்னர் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். எனவே பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் ரூபாய் 2,500 வரவேற்கத்தக்கது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் - குஷ்பு நெகிழ்ச்சி

நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் குஷ்பு, அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் என்று சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.
ரஜினி கட்சி தொடங்க பா.ஜனதா நெருக்கடி என்பதா?- குஷ்பு ஆவேசம்

ரஜினி அரசியலுக்கு வருவதற்கு காரணம் பா.ஜனதாவின் நெருக்கடி தான் என்று சில கட்சிகள் சொல்வதற்கு காரணம் அவர்களின் தவறுகளை மறைப்பதற்குத்தான் என குஷ்பு கூறியுள்ளார்.
குஷ்பு சென்ற கார் விபத்தில் சிக்கியது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் விபத்துக்குள்ளானது.
காங்கிரஸ் காணாமல் போகும் காலம் நெருங்குகிறது- குஷ்பு பேட்டி

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ‘வாஷ் அவுட்’ ஆகும். காங்கிரசே இல்லாத பாராளுமன்றம் அமையும் என்று குஷ்பு கூறியுள்ளார்.
முருகன் அருளால் உயிர் தப்பினேன்- நடிகை குஷ்பு உருக்கம்

முருகன் அருளால்தான் உயிர் பிழைத்ததாகவும் தனது கணவர் வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் தன்னை காப்பாற்றி உள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.