ஏன் நடிகைகளிடம் மட்டும் அந்த கேள்வியை கேட்கிறார்கள்?... ஆத்திரம் வருகிறது - காஜல் கோபம்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், திருமணத்துக்கும், செய்கிற தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளார்.
கணவருடன் பொள்ளாச்சி கடையில் உணவு சாப்பிட்ட காஜல் அகர்வால்

பொள்ளாச்சியில் உள்ள சாதாரண ஹோட்டலுக்கு கணவருடன் வருகை தந்த நடிகை காஜல் அகர்வால்.
பேயாக நடித்த பின் நிம்மதியா தூங்க முடியல - காஜல் அகர்வால் சொல்கிறார்

லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடரில் பேயாக நடித்த பின் தூங்க முடியவில்லை என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சிறு வயதில் இருந்தே எனக்கு அந்த பிரச்சனை இருக்கிறது - வெளிப்படையாக சொன்ன காஜல் அகர்வால்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், சிறு வயதில் இருந்தே தனக்கு அந்த பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார்.
இரண்டு காஜலுக்கு நடுவில் கணவர்.... வைரலாகும் புகைப்படம்

இரண்டு காஜல் அகர்வாலுக்கு நடுவில் அவரது கணவர் கௌதம் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், வைபவ் நடித்துள்ள ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில் தொடங்கிய காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.
பேய் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்

யாமிருக்க பயமேன் பட இயக்குனர் டிகே இயக்கும் பேய் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
காஜல் அகர்வாலுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த பிரபல நடிகர்

சமீபத்தில் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரபல நடிகர் படப்பிடிப்பு தளத்தில் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளார்.
ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் ஹனிமூன் கொண்டாடிய காஜல்... மாலத்தீவில் இப்படி ஒரு சலுகையா?

ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால், அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ஜாக்பாட் இயக்குனருடன் இணையும் காஜல் அகர்வால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், அடுத்ததாக ஜாக்பாட் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
காஜல், சமந்தாவை தொடர்ந்து மாலத்தீவு செல்லும் பிரபல நடிகர்

முன்னணி நடிகர்களான காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில் பிரபல நடிகரும் அங்கு செல்ல இருக்கிறார்.