முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கர்ணன் படக்குழு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அனிருத், ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை விட அதிக வரவேற்பை பெற்ற ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல்

அனிருத், ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை விட கர்ணன் படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கர்ணன் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
மிரட்டலான பர்ஸ்ட் லுக்குடன் ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டப்பிங் முடிந்தது.... விரைவில் ‘கர்ணன்’ குரலை கேட்பீர்கள் - தனுஷ் டுவிட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கர்ணன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கர்ணன் படத்தின் முக்கிய அப்டேட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தனுஷின் ‘கர்ணன்’ படத்தைப் பார்த்து திகைத்துப் போனேன் - சந்தோஷ் நாராயணன் டுவிட்

கர்ணன் படத்தை பார்த்து திகைத்துப் போனதாக அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மேலும் ஒரு வழக்கில் கைது

ஓய்வுபெற்ற பெண் நீதிபதி ஒருவர் வீட்டில் ரகளை செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி- சென்னை முதன்மை நீதிமன்றம்

நீதிபதிகள் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதான முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனுஷின் ‘கர்ணன்’ பட தலைப்புக்கு சிக்கல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் தலைப்பை மாற்றக்கோரி சிவாஜி நலப்பேரவை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு கொரோனா

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘கர்ணன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படம் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி கர்ணன் மருத்துவமனையில் அனுமதி

நீதிபதிகள் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதான முன்னாள் நீதிபதி கர்ணன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் நீதிபதி கர்ணன் கைது: நீதிமன்றம் கண்டித்த நிலையில் நடவடிக்கை

நீதிபதிகள் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.