அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு
முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டதாக கருணாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
சசிகலாவை சந்தித்து பேசுவேன்- கருணாஸ் பேட்டி

சசிகலா சென்னை வந்த பின்பு மரியாதை நிமித்தமாக அவரை சந்திப்பேன் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
சட்டசபை தேர்தல் தொடா்பாக விரைவில் முதல்-அமைச்சரை சந்திப்பேன்: கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி

சட்டசபை தேர்தல் தொடர்பாக விரைவில் முதல்-அமைச்சரை சந்திப்பேன் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
சிம்பு பேசியது தவறு - கருணாஸ் ஆவேசம்

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, சிம்பு பேசியது தவறு என்று கூறியுள்ளார்.