எனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன்- கமல்ஹாசன் அறிவிப்பு
கமல்ஹாசன் தனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது- கமல்ஹாசன்

அரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் தோட்ட இல்லத்திற்கு வரவில்லை என்றும் எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு என்றும் கமல்ஹாசன் பேசினார்.
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கியது

புதுச்சேரி மாநிலத்திற்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் வழங்கிய நிலையில், தற்போது தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் டார்ச் சின்னம் வழங்கியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்- கோவையில் கமல்ஹாசன் பேட்டி

தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டங்கள் உள்ளதுடன், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட உள்ளதாக கோவையில் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
கமல் இன்றி தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம்.
நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும்- கமல்ஹாசன்

நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் கமல்ஹாசன் பேசினார்.
ஈரோட்டில் இன்று மாலை கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
தமிழகம் மாற்றத்துக்கு தயாராகிவிட்டது- கமல்ஹாசன் பேச்சு

தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி விட்டது என்று தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறினார்.
கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ? - கமல்ஹாசன் டுவீட்

கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ? என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை கமல்ஹாசன் பிரசாரம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
கமல்ஹாசன் 5-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்- கோவையில் நாளை தொடங்குகிறார்

கமல்ஹாசன் 5-ம் கட்டமாக கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 10-ந்தேதி (நாளை) முதல் 13-ந்தேதி வரையிலான 4 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார்.
கோவையில் 5-ம் கட்ட பிரசாரம்: கமல்ஹாசன் 40 இடங்களில் பேசுகிறார்

கோவையில் 5-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை நாளை மறுநாள் தொடங்கும் கமல்ஹாசன் 40 இடங்களில் பேசுகிறார்.
பிரச்சாரத்தின் போது கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஆரி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்,
கமல் சொன்னதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது -கே.பி.முனுசாமி பேச்சு

நடிகர் கமலஹாசன் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்கிறார். அதனை நினைத்தால் சிரிப்பு வருகிறது என்று கே.பி.முனுசாமி பேசியுள்ளார்.
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கழிவுநீர்- கமல்ஹாசன் வருத்தம்

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் நடுவே கழிவுநீர் தேங்கியும், குப்பை மேடுகளாக இருப்பதைக்கண்டு மன வேதனை அடைந்தார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்படும்- கமல்ஹாசன் பேச்சு

அரசுக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்பட ஒவ்வொரு வீட்டுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்படும் என்று கமல்ஹாசன் கூறினார்.
புதிய அரசியல் மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்- கமல்ஹாசன் பிரசாரம்

படித்து முடித்த இளைஞர்கள் தொழில் தொடங்கி முதலாளியாக மாற்ற முடியும், அதற்கான திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம் என்று கமல்ஹாசன் கூறினார்.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம்- கமல்ஹாசனின் அறிவிப்புக்கு கங்கனா ரணாவத் கடும் கண்டனம்

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கங்கனா ரணாவத் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தமிழகம் மாற்றத்திற்கு தயாராகிவிட்டது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
என்னை விமர்சிக்க கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது- குஷ்பு பேட்டி

‘‘என்னை திட்டவும், அணைத்து கொள்ளவும், விமர்சிக்கவும் கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது’’, என குஷ்பு தெரிவித்துள்ளார்.