iFLICKS தொடர்புக்கு: 8754422764
கடம்பூர் ராஜூ செய்திகள்
தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சிக்கு வரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சிக்கு வரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

மு.க.ஸ்டாலின் கத்துக்குட்டி, அ.தி.மு.கவைத் தவிர ‌வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க ‌அருகதை இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 17, 2020 16:51

முரளிதரன் வேடத்தில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி யோசித்துப் பார்க்க வேண்டும்: கடம்பூர் ராஜூ

முரளிதரன் வேடத்தில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி யோசித்துப் பார்க்க வேண்டும்: கடம்பூர் ராஜூ

முரளிதரன் வேடத்தில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி யோசித்துப் பார்க்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.

அக்டோபர் 16, 2020 14:27

திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் விரைவில் அதிமுகவுக்கு வரும்- அமைச்சர் பேட்டி

திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் விரைவில் அதிமுகவுக்கு வரும்- அமைச்சர் பேட்டி

‘தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் விரைவில் அ.தி.மு.க.வுக்கு வரும்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

அக்டோபர் 12, 2020 06:56

விரக்தியில் உள்ளார் பொன் ராதாகிருஷ்ணன்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

விரக்தியில் உள்ளார் பொன் ராதாகிருஷ்ணன்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

பாஜகவும், தொகுதி மக்களும் தன்னை ஒதுக்கிவிட்டதாக விரக்தியில் உள்ளார் பொன் ராதாகிருஷ்ணன் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

அக்டோபர் 09, 2020 15:58

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு

சென்னையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அக்டோபர் 06, 2020 12:57

616 விவசாயிகளுக்கு ரூ.3½ கோடி காப்பீட்டு தொகை- அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

616 விவசாயிகளுக்கு ரூ.3½ கோடி காப்பீட்டு தொகை- அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

எட்டயபுரம் தாலுகா படர்ந்தபுளி பகுதியில் 616 விவசாயிகளுக்கு ரூ.3½ கோடி காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

அக்டோபர் 05, 2020 16:08

திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு- அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு- அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

அக்டோபர் 02, 2020 14:29

தியேட்டர்கள் திறப்பு எப்போது?- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

தியேட்டர்கள் திறப்பு எப்போது?- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

செப்டம்பர் 29, 2020 14:00

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா- மணிமண்டபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா- மணிமண்டபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவையொட்டி, திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செப்டம்பர் 24, 2020 14:17

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா- மணிமண்டபத்தில் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவிக்கிறார்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா- மணிமண்டபத்தில் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவிக்கிறார்

திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அரசு சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

செப்டம்பர் 23, 2020 12:06

திமுக ஆன்லைனில் அரசியல் செய்யும் இயக்கமாக மாறிவிட்டது: கடம்பூர் ராஜூ

திமுக ஆன்லைனில் அரசியல் செய்யும் இயக்கமாக மாறிவிட்டது: கடம்பூர் ராஜூ

சுயமாக இயங்க முடியாமல் ஒரு குழுவிடம் ஒப்படைத்து ஆன்லைனில் அரசியல் செய்யும் இயக்கமாக திமுக மாறிவிட்டது எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

செப்டம்பர் 20, 2020 17:21

தமிழகத்தில் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி மலரும்- அர்ஜூன்சம்பத் பேட்டி

தமிழகத்தில் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி மலரும்- அர்ஜூன்சம்பத் பேட்டி

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி மலரும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

செப்டம்பர் 19, 2020 14:53

ரஜினி மட்டுமல்ல யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை- அமைச்சர் பேட்டி

ரஜினி மட்டுமல்ல யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை- அமைச்சர் பேட்டி

ரஜினி மட்டுமல்ல யார் கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

செப்டம்பர் 13, 2020 12:44

இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்- அமைச்சர் பேட்டி

இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்- அமைச்சர்  பேட்டி

இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

செப்டம்பர் 12, 2020 01:04

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பா? - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பா? - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்ப செய்ய தற்பொழுது அனுமதியளிக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 11, 2020 12:33

சசிகலாவால் அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது - அமைச்சர் கடம்பூர் ராஜு

சசிகலாவால் அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது - அமைச்சர் கடம்பூர் ராஜு

அதிமுகவில் யாராலும், எந்த சக்தியாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 09, 2020 20:06

விஜய்யை எம்.ஜி.ஆராக சித்தரித்த போஸ்டர்: எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது - அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து

விஜய்யை எம்.ஜி.ஆராக சித்தரித்த போஸ்டர்: எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது - அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து

எம்.ஜி.ஆர் போல் சித்தரிப்பதன் மூலம் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 06, 2020 17:49

தமிழகத்தில் தியேட்டர் திறப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு- அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் தியேட்டர் திறப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு- அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 05, 2020 14:38

தியேட்டர்கள் எப்போது திறப்பு? 1-ந்தேதி ஆலோசனை: அமைச்சர் கடம்பூர் ராஜு

தியேட்டர்கள் எப்போது திறப்பு? 1-ந்தேதி ஆலோசனை: அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1 ந்தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 22, 2020 14:35

திமுக-பா.ஜனதா இடையே 2வது இடத்துக்குதான் போட்டி: அமைச்சர் கடம்பூர் ராஜூ

திமுக-பா.ஜனதா இடையே 2வது இடத்துக்குதான் போட்டி: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் அதிமுக என்றும் முதலிடத்தில் உள்ளது, திமுக-பா.ஜனதா இடையே 2-வது இடத்துக்குதான் போட்டி நிலவுகிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

ஆகஸ்ட் 14, 2020 07:33

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tiruppur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store