கடமையை செய்
நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் ‘கடமையை செய்’ படத்தின் முன்னோட்டம்.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியான யாஷிகா

பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக யாஷிகா நடிக்க உள்ளார்.