ரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வென்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட படத்தில் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

கின்ஸ்லின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்க உள்ளாராம்.
ரீமேக் படத்தில் ராணாவுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்?

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படத்தின் ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.