சிவகார்த்திகேயனின் படத்தை இயக்குவது உண்மையா? - ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு விளக்கம்
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் அதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு எழுதிய கதையை பிரபல நடிகரிடம் சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்.... அவரும் ஓகே சொல்லிட்டாராமே?

விஜய்யின் 65-வது படத்திற்காக எழுதிய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், பிரபல நடிகரிடம் சொல்லி ஓகே வாங்கி உள்ளாராம்.
தளபதி 65-ல் இருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து என்ன செய்ய போறார் தெரியுமா?

தமிழில் அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கி பிரபலமான ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.