தமிழகத்தின் நண்பன் மோடி… ராசியான முதல்வர் பழனிசாமி… – சிடி ரவி
எடப்பாடி பழனிசாமி ஒரு எளிய மனிதர். மொத்தத்தில் அவர் ராசியான முதல்வர் என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள்... முதல்வர், எதிர்க்கட்சி தலைவருக்கு சத்குரு கடிதம்

கோவில்கள் பக்தர்களின் பராமரிப்பின் கீழ் இருந்தால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், அவற்றை உயிரோட்டமாய், அதிர்வலையோடு வைத்திருப்பது மட்டுமல்லாமல், சுயசார்புடையதாகவும் அவர்கள் ஆக்கியிருப்பார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல்- அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்பு

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு ஆட்சிமன்ற குழு கூட்டமும் இன்று நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிசாமியை இன்று ஜி.கே.வாசன் சந்திக்கிறார்- தொகுதிப்பங்கீடு உறுதியாக வாய்ப்பு

தற்போதைய கூட்டணி சூழலில் த.மா.கா.வுக்கு 5 தொகுதிகள் வரை தரமுடியும் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறி உள்ளனர்.
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை

அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யவும், சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்தினர்.
அய்யா வைகுண்டர் அவதார தின விழா- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சாதி, மத பேதங்கள் அதிகம் உள்ள காலத்தில் சாதி, சமய பேதமின்றி சமத்துவத்தையும், தர்மத்தையும் போதித்தவர் அய்யா வைகுண்டர்.
கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக்கடன் பட்டியலை அனுப்புங்கள்- பதிவாளர் சுற்றறிக்கை

கூட்டுறவு நிறுவனங்களில் 31.01.2021 அன்று நிலுவையில் உள்ள பொது நகைக்கடன் விவரங்களை அனுப்புமாறு பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் மளிகை கடனையும் ரத்து செய்து இருப்பார் எடப்பாடி பழனிசாமி- ப.சிதம்பரம் தாக்கு

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் மளிகை கடனையும் ரத்து செய்து இருப்பார் எடப்பாடி பழனிசாமி என்று ப.சிதம்பரம் கூறினார்.
அதிமுக - தேமுதிக இன்று மாலை பேச்சுவார்த்தை: சமரச உடன்பாடு ஏற்படுமா?

அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாடு ஏற்படுமா? என்கிற கேள்விக்குறியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அ.தி.மு.க.வில் 4-ந்தேதி நேர்காணல்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.
பாஜகவின் பினாமியாக அதிமுக அரசு செயல்படுகிறது- கனிமொழி எம்பி கடும் தாக்கு

பா.ஜ.க.வின் பினாமி ஆட்சியாக அ:தி.மு.க. அரசு செயல்படுவதாக திருப்பத்தூரில் நடந்த கூட்டத்தில் தி..மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார்.
தொகுதி பங்கீட்டில் தேமுதிக அதிருப்தி?- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுக கூட்டணியில் 15 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறி இருப்பதால் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாகவும் எனவே பேச்சு வார்த்தைக்கு செல்லவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தல்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

சட்டசபை தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் சென்னை மாநகரம் அசுத்தமாகி இருக்கிறது- முக ஸ்டாலின் பேச்சு

சென்னை முழுவதும் குப்பையாக காட்சியளிக்கிறது. மாஸ்க், பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பல கோடி கொள்ளை நடந்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தி.மு.க. தெரிவிக்கும் திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார்- கனிமொழி எம்பி பேச்சு

தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. தெரிவிக்கும் அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார் என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.
பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் திட்டம்

சென்னை வரும் அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
அரசின் அறிவிப்புக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பல்வேறு நெருக்கடிகள், சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு

மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1ந்தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.