இளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்.... சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பியது ஐகோர்ட்டு
பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் குறித்து இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் : சமரசம் பேச சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு

இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ இடையேயான பிரச்சனைக்கு சமரசம் பேச சென்ற பாரதிராஜா, சீமானுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சைக்கோ பட பாடலுக்கு குவியும் பாராட்டு

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் சைக்கோ படத்தின் ‘உன்ன நெனச்சு’ பாடல் வைரலாகி வரும் நிலையில், அதற்கு பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இசை பார்த்தேன், விசை உணர்ந்தேன் - மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், இசை பார்த்தேன், விசை உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார்.
வைரலாகும் சைக்கோ பட பாடல்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் சைக்கோ படத்திற்காக இளையராஜா இசையில் சித்ஸ்ரீராம் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயலும், இசையும் இணைந்தது..... இளையராஜா-பாரதிராஜா சந்திப்பு

8 ஆண்டுகளுக்கு பின்னர் இசையமைப்பாளர் இளையராஜாவை இயக்குனர் பாரதிராஜா நேரில் சந்தித்து பேசினார்.
இளையராஜாவுடன் மோதலா? - சீனு ராமசாமி விளக்கம்

இளையராஜாவுடன் மோதல் ஏற்பட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.