ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அடுத்த கட்டத்திற்கு சென்ற ‘சூரரைப்போற்று’
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு தேர்வான இந்திய குறும்படம் ‘பிட்டூ’

குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ‘பிட்டூ’ படம் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
‘ஜல்லிக்கட்டு’ படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இல்லை - ரசிகர்கள் ஏமாற்றம்

ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப்பட்டியலில், ஜல்லிக்கட்டு திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
வித்யா பாலன் நடித்த குறும்படம்... ஆஸ்கர் ரேஸில் நுழைந்தது

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், தயாரித்து, நடித்த நட்கட் என்கிற குறும்படம் ஆஸ்கர் விருதுக்கான ரேஸில் நுழைந்துள்ளது.