மாஸ்டர் படத்தின் வசூல் யாருக்காவது தெரியுமா?.. பிரபல இயக்குனர் கேள்வி
மாஸ்டர் படத்தின் வசூல் யாருக்காவது தெரியுமா? என்று பிரபல இயக்குனர் இசை வெளயீட்டு விழாவில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் - ஆர்.வி.உதயகுமார்

ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் என்று பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பட விழாவில் கூறியிருக்கிறார்.