2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிசயம் நடக்கும்: அர்ஜூன் சம்பத்
‘தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆன்மிக அரசியல் எழுச்சி பெறுவதன் மூலம் அற்புதமும், அதிசயமும் நடக்கும்’ என்று மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசினார்.
ரஜினி அடுத்த ஆண்டு தனிக்கட்சி தொடங்குவார்- அர்ஜூன் சம்பத்

ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு தனிக்கட்சி தொடங்குவது உறுதி என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
அயோத்தி தீர்ப்பின் மூலம் ராமர் கோவில் கனவு நனவாகி உள்ளது - அர்ஜூன் சம்பத்

அயோத்தி தீர்ப்பின் மூலம் ராமர் கோவில் கனவு நனவாகி உள்ளதாக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறி உள்ளார்.
திருவள்ளுவருக்கு மரியாதை செய்த அர்ஜூன் சம்பத்தை கைது செய்வதா?- பா.ஜனதா கண்டனம்

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து கவுரவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பா.ஜனதா தெரிவித்துள்ளது.
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்து வழிபாடு- அர்ஜூன் சம்பத் கைது

தஞ்சையில் அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி ருத்திராட்சை மாலை அணிவித்து வழிபாடு செய்த அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.
2021 சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்துவார்- அர்ஜூன் சம்பத்

தமிழகத்தில் நடைபெற உள்ள 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ரஜினிகாந்த் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.