மலையாளத்தில் 25 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் அரவிந்த் சாமி
தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் அரவிந்த் சாமி, 25 ஆண்டுகளுக்குப் பின் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்

நடிகர் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மனைவியுடன் சைக்கிளில் உற்சாகமாக பயணித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.