100 ஆண்டுகளில் இல்லாத சிறப்பான பட்ஜெட்: டுவிட்டரில் கருத்து கூறி நெட்டிசன்களிடம் சிக்கிய அம்ருதா பட்னாவிஸ்
மத்திய பட்ஜெட் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறப்பானது என டுவிட்டரில் கருத்து கூறிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதாவை நெட்டிசன்கள் கேலி செய்தனர்.