ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது ரசிகர்களுக்கு ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அறிவுரை கூறி பிடுங்கிய செல்போனை திருப்பி கொடுத்த அஜித்

வாக்களிக்க வந்த தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை பிடுங்கி அறிவுரை கூறி திருப்பி கொடுத்து இருக்கிறார் நடிகர் அஜித்குமார்.
ஜனநாயக கடமையாற்றிய அஜித் - வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்

நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
செல்பி எடுக்க வந்த ரசிகர்.... கோபத்தில் செல்போனை பிடுங்கிய அஜித்

தன் மனைவியுடன் வாக்களிக்க வந்த அஜித்துடன் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது செல்போனை பிடுங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காலையிலேயே ஓட்டு போட்ட ரஜினிகாந்த், அஜித்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
மோகன்லால் இயக்கத்தில் நடிக்கும் அஜித்?

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் மோகன்லால், ‘பரோஸ்’ என்ற படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
வலிமை படத்தின் டப்பிங் பணிகளை முடித்த அஜித்

அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார், இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
வலிமை அப்டேட் கொடுத்த வில்லன் நடிகர்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் முக்கிய அப்டேட்டை வில்லன் நடிகர் வெளியிட்டுள்ளார்.
ஆட்டோவில் செல்லும் நடிகர் அஜித்.... வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது, இப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.
‘மங்காத்தா’ படத்தை ரீ-ரிலீஸ் பண்ணுங்க - தயாரிப்பாளருக்கு வெங்கட் பிரபு கோரிக்கை

அஜித் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார், தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார்.
வலிமை அப்டேட் வந்தாச்சு.... பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த போனி கபூர்

அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார், இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்... நான் வெற்றி பெற்றவுடன் கிடைக்கும் என்று சொன்ன அரசியல்வாதி

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்பேட் எப்போது வரும் கேட்டிருக்கிறார்.
வெளியில் செல்ல பயப்படும் அஜித்தின் ரீல் மகள்

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் தான் வெளியே செல்வதில்லை என்று சோகமாக கூறியிருக்கிறார்.
துப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்துக்கு சீமான் வாழ்த்து

‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித் குமார் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் சாதித்துவருகிறார் அஜித்- ஓபிஎஸ் வாழ்த்து

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்கள் வென்ற நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்துகொண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.
நடிகை ஹூமா குரேஷிக்கு பைக் ஓட்ட கற்றுத்தந்த அஜித்

அஜித் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் கொடுத்தார், அவர் சொன்னபடி பைக் ஓட்டி கைதட்டல்களை வாங்கினேன் என நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கில்லாடி... அஜித்தை புகழும் பிரபல நடிகை

வலிமை படத்தில் நடித்துள்ள அஜித் படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுத்துள்ளார்.
வலிமை படத்தில் வேற லெவல் ஆக்ஷன் - பிரபல நடிகரின் பதிவு

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் வேற லெவல் ஆக்ஷன் என்று பிரபல நடிகர் ஒருவர் பதிவு செய்திருக்கிறார்.
இணையத்தை கலக்கும் அஜித் - ஷாலினியின் செல்பி புகைப்படம்

நடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.