iFLICKS தொடர்புக்கு: 8754422764

சுஷாந்த் வழக்கை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியை வலுக்கட்டாயமாக முகாமுக்கு அனுப்பவில்லை - மும்பை மேயர்

சுஷாந்த் வழக்கை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியை வலுக்கட்டாயமாக முகாமுக்கு அனுப்பவில்லை - மும்பை மேயர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியை வலுக்கட்டாயமாக கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பவில்லை என மும்பை மேயர் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 04, 2020 05:48 IST

நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது

நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது

தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு குழந்தை பிறந்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 03, 2020 22:17 IST

வட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி?

வட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஜூலி, வட இந்திய தொழில் அதிபரை காதலிப்பதாக வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 03, 2020 20:06 IST

அடுத்த கட்டத்திற்கு சென்ற அருண் விஜய்யின் சினம்

அடுத்த கட்டத்திற்கு சென்ற அருண் விஜய்யின் சினம்

ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சின்னம் திரைப்படம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 03, 2020 19:22 IST

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி

தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்த சுதாராணி 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 03, 2020 18:21 IST

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

இயக்குனர் பாரதிராஜா தலைமையில் இன்று புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 03, 2020 17:31 IST

வீட்டில் துப்பாக்கிச்சூடு.... மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா பதிலடி

வீட்டில் துப்பாக்கிச்சூடு.... மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா பதிலடி

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 03, 2020 15:04 IST

7 வருட காதல்.... தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை

7 வருட காதல்.... தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை

மம்முட்டியின் மாமாங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான பிராச்சி தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 03, 2020 14:09 IST

சிம்புவை தொடர்ந்து தனுஷுடன் இணையும் ஹன்சிகா?

சிம்புவை தொடர்ந்து தனுஷுடன் இணையும் ஹன்சிகா?

சிம்புவுடன் இணைந்து மஹா படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 03, 2020 13:21 IST

சுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது - நடிகை தனுஸ்ரீதத்தா சாடல்

சுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது - நடிகை தனுஸ்ரீதத்தா சாடல்

சுஷாந்த் தற்கொலை வழக்கில் மும்பை போலீசார் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று நம்ப முடியாது என நடிகை தனுஸ்ரீதத்தா தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 03, 2020 12:26 IST

கொரோனாவால் திலீப் வழக்கு தாமதம்

கொரோனாவால் திலீப் வழக்கு தாமதம்

கொரோனா ஊரடங்கினால் திலீப் வழக்கின் விசாரணை மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 03, 2020 11:36 IST

சுஷாந்த் வழக்கை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பிய சுகாதாரத்துறை அதிகாரிகள்

சுஷாந்த் வழக்கை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பிய சுகாதாரத்துறை அதிகாரிகள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கை விசாரிக்க மும்பை வந்த போலீஸ் அதிகாரியை சுகாதாரத்துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

பதிவு: ஆகஸ்ட் 03, 2020 02:45 IST

நண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்

நண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 02, 2020 20:15 IST

கொரோனாவில் இருந்து மீண்ட அமிதாப் பச்சன்

கொரோனாவில் இருந்து மீண்ட அமிதாப் பச்சன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 02, 2020 17:21 IST

ஏழை மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க ஐபோன் வாங்கி கொடுத்த டாப்சி

ஏழை மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க ஐபோன் வாங்கி கொடுத்த டாப்சி

கர்நாடகாவை சேர்ந்த ஏழை மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க, நடிகை டாப்சி ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 02, 2020 15:01 IST

சம்பளத்தை பாதியாக குறைத்த கோப்ரா பட இயக்குனர்

சம்பளத்தை பாதியாக குறைத்த கோப்ரா பட இயக்குனர்

தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யும் வகையில், கோப்ரா பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளாராம்.

பதிவு: ஆகஸ்ட் 02, 2020 14:09 IST

எனக்கு ஏதாவது நடந்துச்சுனா சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்

எனக்கு ஏதாவது நடந்துச்சுனா சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், சூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 02, 2020 13:26 IST

‘சந்திரமுகி 2’ ஹீரோயின் யார்? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லாரன்ஸ்

‘சந்திரமுகி 2’ ஹீரோயின் யார்? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லாரன்ஸ்

சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், லாரன்ஸ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 02, 2020 12:33 IST

அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா?

அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா?

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாரா கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 02, 2020 11:48 IST

கைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

கைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 01, 2020 21:16 IST

விஜய் சேதுபதி - நயன்தாரா பாடலை கொண்டாடிய ரசிகர்கள்

விஜய் சேதுபதி - நயன்தாரா பாடலை கொண்டாடிய ரசிகர்கள்

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இமைக்கா நொடிகள் படத்தின் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

பதிவு: ஆகஸ்ட் 01, 2020 18:22 IST

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tiruppur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store