டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை உறுதி செய்த இயக்குனர்
பலரின் பாராட்டுக்களை பெற்ற டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பா.இரஞ்சித் படம்

பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான 'சேத்துமான்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்ற பிந்து மாதவி

வெப்பம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 படத்தில் நடித்து பிரபலமடைந்த பிந்து மாதவி பிக்பாஸ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார்.
பிரபல பாடகி சங்கீதா சஜித் மரணம்

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகி சங்கீதா சஜித் உடல்நலக் குறைவால் திடீர் மரணமடைந்தார்.
பரிசளித்த கார்த்தி.. நெகிழ்ந்த யுவன்.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு, நடிகர் கார்த்தி பரிசளித்து அவரை நெகிழவைத்துள்ளார்.
கே.ஜி.எஃப். இயக்குனருடன் இணைந்த ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் இந்தியா முழுவதும் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்ததாக கே.ஜி.எஃப். இயக்குனருடன் இணைந்துள்ளார்.
விஷாலுடன் கைக்கோர்த்த ரித்து வர்மா

மார்க் ஆண்டனியாக களமிறங்கி இருக்கும் விஷாலுடன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் கதாநாயகி ரித்து வர்மா இணைந்துள்ளார்.
மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு - தனுஷின் அதிரடி முடிவு

நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சிவாஜி கணேசன் குடும்பத்தில் அடுத்த ஹீரோ

சிவாஜி கணேசனின் மற்றொரு பேரன் தர்சன் கணேசனும் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்க இருக்கிறார்.
கேன்ஸ் விழாவில் நடனம் ஆடிய தீபிகா படுகோனே

இன்றைய சூழலில் இந்திய சினிமா உலகின் உச்சத்தில் இருக்கிறது என்று தீபிகா படுகோனே கூறினார்.
ஒரே நாளில் நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நிக்கி கல்ராணிக்கு ஒரே நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்.
கமல் பட டிரைலரை வெளியிட்ட ராம் சரண்

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் இணைந்து நடித்துள்ள விக்ரம் படத்தின் டிரைலரை நடிகர் ராம் சரண் வெளியிட்டுள்ளார்.
வைரலாகும் பா.இரஞ்சித் படத்தின் போஸ்டர்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கவிருக்கும் படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
“இதுதான் புதிய இந்தியா” - மாதவன் புகழாரம்

டிஜிட்டல் பொருளாதாரத்தை பேரழிவு என்றார்கள், ஆனால் கதையே மாறிவிட்டது இதுதான் புதிய இந்தியா என்று நடிகர் மாதவன் புகழாரம் சூட்டி உள்ளார்.
மாவீரனாக மாறும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனை வைத்து கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தின் பெயர் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
லெஜண்ட் சரவணனுடன் குத்தாட்டம் போட்ட ராய் லட்சுமி

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள படத்தில் ராய் லட்சுமி குத்தாட்டம் போட்டுள்ள பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.
படுக்கையறை காட்சி பற்றி கேள்வி.. கடுப்பான மாளவிகா மோகனன்

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய பொழுது பலவிதமான கேள்வி எழுப்பப்பட்டது.
எனக்கு இது கவுரவம் அளிக்கிறது.. பூஜா ஹெக்டே நெகிழ்ச்சி

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவை அடையாளப்படுத்தும் பிரதிநிதியாக வந்துள்ளேன் என நடிகை பூஜா ஹெக்டே பேட்டியில் கூறியுள்ளார்.
"என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை" - சிவகார்த்திகேயன் படத்தை பாராட்டிய ரஜினி

'டான்' திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் அழைத்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
அருள்நிதி படத்தின் புதிய அப்டேட்

தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி, தற்போது நடித்திருக்கும் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதிகம் வாசிக்கப்பட்டவை
Cache-Control
max-age=900
Connection
keep-alive
Via
1.1 v1-akamaitech.net(ghost) (AkamaiGHost), 1.1 v1-akamaitech.net(ghost) (AkamaiGHost), 1.1 akamai.net(ghost) (AkamaiGHost)
Accept
text/html,application/xhtml+xml,application/xml;q=0.9,*/*;q=0.8
Accept-Encoding
gzip
Accept-Language
en-US,en;q=0.5
Host
cinema.maalaimalar.com
User-Agent
CCBot/2.0 (https://commoncrawl.org/faq/)
Akamai-Origin-Hop
3
True-Client-IP
3.235.176.80
X-Akamai-CONFIG-LOG-DETAIL
true
X-Akamai-Device-Characteristics
is_mobile=false
X-Forwarded-For
3.235.176.80, 23.48.215.31, 10.103.70.13, 104.103.70.11
X-Forwarded-Port
443
X-Forwarded-Proto
https
FalseDesktop