கமலை வைத்து மதுரை சம்பவத்துக்கு ரெடியான பா.இரஞ்சித்
சென்னையில் நடந்த விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், கமலை வைத்து பா.இரஞ்சித் இயக்கும் படம் குறித்து அறிவித்துள்ளார்.
கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்

பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரைசா வில்சன் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
‘இந்தி ஒழிக’ என சொல்வது என் வேலையில்லை - கமல்ஹாசன் பேச்சு

இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை என்று விக்ரம் பட விழாவில் கமல்ஹாசன் தெரிவித்தார்.
12 மணி நேரம் உயிரோட இருக்கலாம்.. வைரலாகும் நயன்தாரா பட டீசர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடித்துள்ள அடுத்த படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.
கமல் மிரட்டப்பட்டாரா? உண்மையை உடைத்த உதயநிதி

சென்னையில் நடந்த விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், நான் மிரட்டுகிறேன் என்றார்கள், யார் மிரட்டினாலும் கமல் பயப்பட மாட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
“விடியல முடிவு பண்றது நான்” வைரலாகும் கமலின் விக்ரம் பட டிரைலர்

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப்பில் முதல் இடத்தில் உள்ளது.
பிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை

பிரபல நடிகை வீட்டில் தூக்கு போட்ட நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்களை கவரும் ‘தி வாரியர்’ படத்தின் டீசர்

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் “தி வாரியர்” படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபாசுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா

தளபதி 66 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபாஸ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘தசாவதாரம்-2’ படத்திற்காக கே.எஸ்.ரவிகுமார் எடுத்த அதிரடி முடிவு

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து கே.எஸ்.ரவிகுமார் பேசியுள்ளார்.
மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்.. வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் இன்று மறுமணம் செய்துள்ளார்.
லிப் கிஸ் அடித்த சன்னி லியோன்.. வைரலாகும் புகைப்படம்

பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், அவருடைய பிறந்தநாள் நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மீண்டும் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர்

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் மீண்டும் வெளியாகிறது.
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தால் தோல்வியடைந்து விடும் - ஆர்.கே.சுரேஷ்

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் “கன்னித்தீவு” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிற மொழி படங்கள் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.
முதல் இடத்தை தக்க வைத்த கமல்

அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” வெளியாகி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
'தளபதி 66' படத்தில் இணைந்த பிரபல நடன இயக்குனர்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘தளபதி 66’ படத்தில் பிரபல நடன இயக்குனர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா- கேன்ஸ் திரைப்பட விழாவை புறக்கணிப்பதாக தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து பார்த்துக் கொள்ளுமாறு நடிகர் அக்சய்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
மர்மமாக இறந்த நடிகையின் படுக்கை அறையில் சிக்கிய போதை பொருட்கள்- கணவர் கைது

பிரேத பரிசோதனையில் சகானாவின் உடலில் சிறு காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை டாக்டர்கள் போலீசாரிடம் அளித்துள்ளனர்.
புராதன பொருள்கள் மோசடி புகார்- மோகன்லாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

மோன்சன் மாவுங்கல் நிறுவனத்திற்கு சென்று வந்த நடிகர் மோகன்லாலிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.
மீண்டும் களத்தில் சந்திக்க தயாராகும் ஜீவா

தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் ஜீவா, அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.
அதிகம் வாசிக்கப்பட்டவை
Cache-Control
max-age=900
Connection
keep-alive
Via
1.1 v1-akamaitech.net(ghost) (AkamaiGHost), 1.1 akamai.net(ghost) (AkamaiGHost)
Accept
text/html,application/xhtml+xml,application/xml;q=0.9,*/*;q=0.8
Accept-Encoding
gzip
Accept-Language
en-US,en;q=0.5
Host
cinema.maalaimalar.com
User-Agent
CCBot/2.0 (https://commoncrawl.org/faq/)
Akamai-Origin-Hop
2
True-Client-IP
3.238.72.122
X-Akamai-CONFIG-LOG-DETAIL
true
X-Akamai-Device-Characteristics
is_mobile=false
X-Forwarded-For
3.238.72.122, 23.44.135.26, 104.103.70.32
X-Forwarded-Port
443
X-Forwarded-Proto
https
FalseDesktop