காமெடியை போல் கிரிக்கெட்டிலும் மாஸ் காட்டும் யோகிபாபு - வைரலாகும் வீடியோ
யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை நடிகரும், தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பொதுமக்கள் கூடியதால் கோவிலை விட்டு வேகமாக சென்ற யோகி பாபு

சினிமா துறையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு, கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
‘பா.இரஞ்சித் - யோகிபாபு’ இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக மணிரத்னத்துடன் இணையும் யோகிபாபு

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு, முதன்முறையாக மணிரத்னத்துடன் இணைந்துள்ளார்.
அப்பா ஆனார் யோகிபாபு.... குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகிபாபு, அவரது மனைவி மஞ்சு பார்கவிக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.
சம்பளமே வாங்காமல் நடித்த யோகிபாபு - ஏன் தெரியுமா?

பேய்மாமா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யோகிபாபு தான் சம்பளமே வாங்காமல் நடித்தது குறித்து பேசியுள்ளார்.
அவர் சொன்ன அட்வைஸைத்தான் கடைபிடித்து வருகிறேன் - யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, இப்போவரைக்கும் அவர் சொன்ன அட்வைஸைத்தான் கடைபிடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் - தௌலத் தயாரிப்பாளர்

முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று தௌலத் படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அலி கூறியுள்ளார்.
தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள்... மனவேதனையாக இருக்கிறது - யோகி பாபு

தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள்... மனவேதனையாக இருக்கிறது என்று பிரபல காமெடி நடிகர் யோகி பாபு கூறியிருக்கிறார்.
இப்படியொரு பிறந்தநாளை கொண்டாடியதில்லை - யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னனி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, இப்படியொரு பிறந்தநாளை கொண்டாடியதில்லை என்று அறிக்கை விடுத்துள்ளார்.
வீட்டில் எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, தன்னுடைய பிறந்த நாளை வீட்டில் எளிமையாக கொண்டாடியுள்ளார்.
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் யோகிபாபு

பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோவாக களமிறங்கும் யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.
தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் யோகி பாபு

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
போலீசுக்கு உதவிய நடிகர் யோகிபாபு

கொரோனா ஊரடங்கு உத்தரவில் தீவிரமாக வேலை செய்துவரும் போலீசாருக்கு நடிகர் யோகிபாபு உதவி செய்திருக்கிறார்.
புதிய முயற்சி எடுக்கும் யோகிபாபு.... ஓகே சொல்வாரா நயன்தாரா?

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, அடுத்ததாக புதிய அவதாரம் எடுக்க உள்ளாராம்.
நடிகர் சங்கத்திற்கு அரிசி வழங்கிய யோகி பாபு

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, நடிகர் சங்கத்திற்கு அரிசி வழங்கி உள்ளார்.
பழைய படங்களை பார்த்து ரசிக்கும் யோகி பாபு

ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் யோகி பாபு, பழைய படங்களை பார்த்து ரசித்து வருகிறார்.
பெண் போலீசுக்கு உதவுங்கள் - யோகி பாபு கோரிக்கை

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு பெண் போலீசுக்கு உதவுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தள்ளி வைக்கும் யோகிபாபு

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடிகர் யோகிபாபு தள்ளி வைத்துள்ளார்.