கவர்ச்சி உடையில் யாஷிகா.. வைரலாக்கும் ரசிகர்கள்
நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
யாஷிகாவிற்கு திருமணம்.. குழப்பத்தில் ரசிகர்கள்

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் அவருடைய திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏடாகூட கேள்வி கேட்ட ரசிகர்.. கூலாக பதில் சொன்ன யாஷிகா

நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் தன்னிடம் ஆபாசமாக கேள்வி கேட்ட ரசிகருக்கு கூலாக பதிலளித்துள்ளார்.
கேள்வி கேட்ட ரசிகர் அதிரடியாக பதில் அளித்த யாஷிகா ஆனந்த்

பிக்பாஸ் மூலம் அனைவராலும் அறியப்பட்ட யாஷிகா அவருடைய ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விற்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.
வொண்டர் வுமன் ஸ்டைலில் யாஷிகா ஆனந்த்... வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் திரும்பியுள்ள நிலையில் யாஷிகா ஆனந்த் புதிய போட்டோ ஷூட் ஒன்றை அளித்துள்ளார்.
வாய்ப்புக்காக இயக்குநர்கள் தவறாக நடக்க முயன்றனர் - யாஷிகா ஆனந்த்

சமீபத்தில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் திரும்பியுள்ள நிலையில் யாஷிகா ஆனந்த் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை... வைரலாகும் புகைப்படம்

கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
காலில் கட்டுடன் யாஷிகா... வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகாவின் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
முதலில் அதை நிறுத்து.... யாஷிகாவுக்கு நடிகை வனிதா அறிவுரை

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகாவுக்கு வனிதா அறிவுரை கூறி உள்ளார்.
மதுபோதையில் கார் ஓட்டினேனா? - மவுனம் கலைத்த யாஷிகா

அடுத்த 5 மாதங்களுக்கு தன்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என நடிகை யாஷிகா தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
என்னை மன்னிச்சிடு பவணி.... உயிரிழந்த தோழி குறித்து யாஷிகா உருக்கம்

நடிகை யாஷிகா விபத்தில் பலியான தனது தோழி பவணி குறித்து முதன்முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது - தாயார் உருக்கம்

விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.
கார் விபத்து - யாஷிகாவிடம் போலீஸ் வாக்குமூலம்

காரில் நண்பர்களுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளார்கள்.
கார் விபத்து - நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நடிகை யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யாஷிகா ஆனந்த்தின் கிழிந்த ஜீன்ஸ் போட்டோ ஷூட்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்தை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.
பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜோம்பி படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், பாலியல் வழக்கில் கைதான பியர்ல் புரிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
ஸ்கை டைவிங் செய்து அசத்திய நடிகை யாஷிகா - வைரலாகும் வீடியோ

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான யாஷிகா, ஸ்கை டைவிங் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாம்பை தோளில் போட்டு தடவிய யாஷிகா ஆனந்த்... வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பிசியாக இருக்கும் யாஷிகா ஆனந்த், பாம்பை தோளில் போட்டு தடவிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது.
பிக்பாஸ் பாலாஜியுடன் காதலா? - யாஷிகா ஆனந்த் விளக்கம்

நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் பாலாஜியை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்த நிலையில், அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.