விவேக் பெயரில் சாலை... வைரலாகும் புகைப்படம்
நடிகர் விவேக் நினைவாக அவர் வாழ்ந்த சாலைக்கு "சின்னக் கலைவாணர் விவேக் சாலை" என பெயர் மாற்றம் செய்துள்ள பலகை சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
முதலமைச்சருக்கு நடிகர் விவேக் மனைவி கோரிக்கை

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணர் விவேக்கின் பெயரை அவர் வாழ்ந்த தெருவுக்கு வைக்க வேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.
மறைந்த நடிகர் விவேக்கிற்கு கிடைக்கும் கவுரவம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணர் விவேக்கின் பெயரை சென்னையில் ஒரு தெருவுக்கு வைக்கபடவுள்ளது.
விவேக்கின் கனவு திட்டத்தை தொடரும் செல் முருகன்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல - தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு

மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசியால் விவேக் மரணமடைந்ததாக புகார் - விசாரணைக்கு ஏற்றது மனித உரிமை ஆணையம்

மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடிடி-யில் வெளியாகும் விவேக்கின் கடைசி நகைச்சுவை நிகழ்ச்சி

கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பால் காலமான நடிகர் விவேக், கடைசியாக தொகுத்து வழங்கிய காமெடி நிகழ்ச்சி விரைவில் ஒளிப்பரப்பாக இருக்கிறது.
விவேக்கை கௌரவிக்க மத்திய அரசு முடிவு

சமீபத்தில் மாரடைப்பால் காலமான நகைச்சுவை நடிகர் விவேக்கை கௌரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விவேக் அஸ்தி மீது மரக்கன்றுகளை நட்டு வைத்த உறவினர்கள்

சமீபத்தில் மாரடைப்பால் காலமான நடிகர் விவேக், நினைவாக அவரது உறவினர்கள் அஸ்தியை வைத்து மரியாதை செலுத்தி மரக்கன்று நட்டு இருக்கிறார்கள்.
காவலர்களுடன் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ரம்யா பாண்டியன்

சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த விவேக்கின் நினைவாக நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ரம்யா பாண்டியன், மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
‘அரண்மனை 3’ பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விவேக் - வைரலாகும் புகைப்படம்

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தில் ஆர்யா, விவேக், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்ட மாநாடு படக்குவினர்

சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த விவேக்கிற்கு, சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படக்குழுவினர் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
தந்தை மகனுடன் மரம் நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்

சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த விவேக்கிற்கு, பிரபல நடிகர் ஒருவர் தனது தந்தை மகனுடன் சேர்ந்து மரம் நட்டு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நட்ட நடிகை

அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார்.
விவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம்

விவேக்கின் மேலாளரும், நெருங்கிய நண்பருமான செல்முருகன், விவேக் குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கடைசியாக விவேக்குடன் நடித்த பாலிவுட் நடிகை - வீடியோ வெளியிட்டு உருக்கம்

படப்பிடிப்பில் நடிகர் விவேக்குடன் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை, அவர் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
விவேக் நடிப்பில் வெளியாக இருக்கும் 3 படங்கள்

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டு வந்த மறைந்த நடிகர் விவேக் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
எங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி

நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது அவரின் மனைவி அருள்செல்வி மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்
படம் இயக்க தயாராகி வந்தார் விவேக்... அதற்குள் இப்படி ஆயிடுச்சே - கண்கலங்கிய பிரபல தயாரிப்பாளர்

கொரோனா காலம் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்று விவேக்கிடம் வாக்குறுதி கொடுத்ததாக பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது - 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் விவேக்கின் உடல், 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.