காதலியுடன் மாலத்தீவு சென்று வந்தவுடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால், அண்மையில் தனது காதலி ஜுவாலா கட்டா உடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
காதலியுடன் மாலத்தீவு பறந்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், தனது காதலியுடம் மாலத்தீவு சென்றிருக்கிறார்.
போதையில் தகராறு செய்தேனா? - விஷ்ணு விஷால் விளக்கம்

குடி போதையில் தகராறு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும்... சூரி பற்றி விஷ்ணு விஷால்

யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும் என்று பிரபல நடிகர் விஷ்ணு விஷால், சூரி பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார்.
தனது பெயரில் மோசடி - விஷ்ணு விஷால் எச்சரிக்கை

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால், தனது பெயரில் மோசடி செய்வதாக கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சூரி கூறுவது பொய்.... விஷ்ணு விஷால் பரபரப்பு அறிக்கை

சூரியின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் அதனை சட்ட ரீதியாக சந்திக்க இருப்பதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
ஏற்றுக்கொள்ளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், வளருங்கள் - விஷ்ணு விஷால்

பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், ஏற்றுக்கொள்ளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், வளருங்கள் என்று கூறியிருக்கிறார்.
நள்ளிரவில் நடந்த நிச்சயதார்த்தம்.... காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஷ்ணு விஷால்

ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளான இன்று விஷ்ணு விஷால் முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
புது மாப்பிள்ளை ராணாவுக்கு ‘கிண்டல் வாழ்த்து’ சொன்ன விஷ்ணு விஷால்

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட தெலுங்கு நடிகர் ராணாவுக்கு, நடிகர் விஷ்ணு விஷால் கிண்டலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னால், அது சுத்தப்பொய் - விஷ்ணு விஷால்

தமிழில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால், ‘அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னால், அது சுத்தப்பொய்’ என்று கூறியிருக்கிறார்.
விஷ்ணு விஷால் பிறந்தநாளுக்கு ஜூவாலா கட்டா கொடுத்த சர்ப்ரைஸ்

நடிகர் விஷ்ணுவிஷாலின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் ஜூவாலா கட்டா.
ஊரடங்கிலும் முழு சம்பளம் - விஷ்ணு விஷாலுக்கு குவியும் பாராட்டு

தன்னுடைய படங்களில் பணியாற்றி வரும் டெக்னீசியன்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் முழு சம்பளம் கொடுத்துள்ளார்.
சிம்புதான் என்னுடைய முதல் நண்பர் - பிரபல நடிகர்

தற்போது தமிழில் பிரபல நடிகராக இருப்பவர், சிம்புதான் என்னுடைய முதல் நண்பர் என்று கூறியுள்ளார்.
மனைவியை பிரிய ஜுவாலா காரணமா? - விஷ்ணு விஷால் விளக்கம்

ஜூவாலா கட்டாவை காதலித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
புதிய படத்தின் தலைப்பை அறிவித்தார் விஷ்ணு விஷால்

பல வெற்றி திரைப்படங்களில் நடித்த விஷ்ணு விஷால் தான் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார்.
இப்போ டேட்டிங் செய்கிறோம்.... விரைவில் திருமணம் - விஷ்ணு விஷாலின் காதலி பேட்டி

பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா, தானும் விஷ்ணு விஷாலும் டேட்டிங் செய்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பேண்டசி படத்தில் விஷ்ணு விஷால்

தமிழில் வளர்ந்து வரும் நடிகரான விஷ்ணு விஷால், அடுத்ததாக பேண்டசி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்

தமிழ் திரையுலகில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால், அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் என கூறியுள்ளார்.
விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா விரைவில் திருமணம்?

பிரபல நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா காட்டாவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.