மதம் மாறினாரா விஷால்.... வைரலாகும் பதிவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், மதம் மாறினாரா என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மாமா ஆனார் விஷால்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் மாமா ஆகியுள்ள மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் - முத்தையா கூட்டணியில் விஷால்

வீரமே வாகை சூடும் படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிக்க உள்ள 34-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷாலுக்கு அபராதம்... நீதிபதி எச்சரிக்கை

முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சரோஜா தேவியை நேரில் சந்தித்த விஷால்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியை நடிகர் விஷால் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார்.
2 நாட்கள் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன் - விஷால்

நடிகர் புனித் ராஜ்குமார் நடத்திய மைசூரு சக்திதாமா இல்ல குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
வேண்டுதலை நிறைவேற்றிய விஷால்

தீபாவளி தினத்தில் எனிமி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தனது வேண்டுதலை நடிகர் விஷால் நிறைவேற்றி இருக்கிறார்.
‘துப்பறிவாளன் 2’ மீண்டும் தொடங்குவது எப்போது? - விஷால் விளக்கம்

கடந்த ஓராண்டாக ‘துப்பறிவாளன் 2’ குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்த விஷால், தற்போது அதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
புனித் ராஜ்குமார் உதவியில் படித்து வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
‘லத்தி சார்ஜ்’-க்கு தயாரான விஷால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
விஷாலுடன் மீண்டும் இணைந்த பிரபல நடிகை

விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஏற்கனவே நடித்த நடிகை ஒருவர் இணைந்திருக்கிறார்.
ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்

நடிகர் விஷால் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு வழங்கினார்.
பிறந்தநாளன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷால்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஷாலுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அபராதம் விதித்த ரூ.5 லட்சத்தை கல்வி உதவிக்கு வழங்கிய விஷால்

நடிகர் விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறார்.
அடுத்த கட்டத்தை சென்னையில் ஆரம்பிக்கும் விஷால்

ஐதராபாத்தில் தன்னுடைய படத்தின் படப்பிடிப்பை நடத்தி வந்த நடிகர் விஷால், தற்போது சென்னை திரும்பி இருக்கிறார்.
சண்டைக் காட்சி படமாக்கிய போது விபத்து - நடிகர் விஷால் படுகாயம்

நடிகர் விஷால் நடிக்கும் 31-வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடிய விஷால்

புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் நடித்து வரும் விஷால், படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பில் அடிவாங்கும் விஷால்... வைரலாகும் வீடியோ

தன்னுடைய 31 வது படத்தில் நடித்து வரும் நடிகர் விஷால், ஐதராபாத் படப்பிடிப்பில் ரவுடிகளிடம் அடிவாங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்தில் சண்டை போடும் விஷால்

புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்காக நடிகர் விஷால், ஐதராபாத்தில் சண்டை போட இருக்கிறார்.
விஷால் புகாருக்கு ஆர்.பி.சௌத்ரியின் பதில்

தன் மீது காவல்நிலையத்தில் நடிகர் விஷால் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதற்கு, தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தற்போது பதிலளித்துள்ளார்.