விஜய் சேதுபதி உதவியால் 1 லட்சம் பேருக்கு வேலை
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்திருக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு கிடைத்த சிறப்பு கௌரவம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் சேதுபதியை ஐக்கிய அரபு கௌரவப்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகருக்கு வில்லனாக களம் இறங்கும் விஜய் சேதுபதி

பேட்ட, மாஸ்டர் படங்களில் வில்லனாக களம் இறங்கிய விஜய் சேதுபதி அடுத்ததாக பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
மிஷ்கினின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகிறது.
தேடலும் துணிச்சலும் வீண் போகாது - விஜய் சேதுபதியை வாழ்த்திய கமல்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக விளங்கும் விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்திய கமல்ஹாசன் இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் சேதுபதியின் தெருக்கூத்து கலைஞன் காலண்டர்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக விளங்கும் விஜய் சேதுபதியின் தெருக்கூத்து கலைஞன் காலண்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் சேதுபதிக்கு சம்மன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு, நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி மீது வழக்கு... கிரிமினல், அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் விஜய்சேதுபதி மீது தாக்குதல்.... வைரலாகும் வீடியோ

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மீது பெங்களூரு விமானநிலையத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
சம்பளமே வாங்காமல் நடிக்கும் விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, ஒரு படத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்க இருக்கிறாராம்.
பெப்சி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 கோடி நிதி உதவி

பெப்சி அமைப்பின் தலைவராக இயக்குனர் செல்வமணி பொறுப்பேற்றப் பிறகு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் பெற்றுத் தந்தார்.
பொன்ராம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியான மாடல் அழகி

பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ள ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சல்மான் கான் நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, இந்தியில் மும்பைகார், மெரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, அடுத்ததாக இந்தியில் தயாராகும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.
தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் 3 சீரியல் நடிகைகள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
ஓடிடி வெளியீட்டில் இருந்து பின்வாங்கிய விஜய் சேதுபதி படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி, இவர் நடித்துள்ள புதிய படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளார்களாம்.