லவ் யூ தங்கமே.... வைரலாகும் விக்னேஷ் சிவனின் காதலர் தின பதிவு
இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா... வைரலாகும் புகைப்படம்

திரைப்பட விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இணைந்து கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனரான விக்னேஷ் சிவன், தன்னை இயக்குனராக அறிமுகம் செய்த தயாரிப்பாளரை வில்லனாக்கி இருக்கிறார்.
நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - மவுனம் கலைத்த விக்னேஷ் சிவன்

நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
‘கொரோனா காதல்’.... நயன்தாராவுடன் உற்சாக நடனமாடிய விக்னேஷ் சிவன் - வைரலாகும் வீடியோ

நயன்தாராவுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா?

நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அதன் உண்மை நிலை குறித்து பார்ப்போம்.
நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்து கூறி பரபரப்பை ஏற்படுத்திய விக்னேஷ் சிவன்

என் வருங்கால குழந்தையின் அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு நயன்தாராவின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன் - விக்னேஷ் சிவன் டுவிட்

இயக்குனரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன், இதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன் என டுவிட் செய்துள்ளார்.
விக்னேஷ் சிவனை பாராட்டிய பாலிவுட் இயக்குனர்

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனும் படத்தை இயக்க உள்ள விக்னேஷ் சிவனை, பாலிவுட் இயக்குனர் ஒருவர் பாராட்டியுள்ளார்.
மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது புதிய படம் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை - விக்னேஷ் சிவன்

சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன், நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை என்று நயன்தாராவை புகழ்ந்து கூறியிருக்கிறார்.
நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.