மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் வரலட்சுமி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், மீண்டும் பிரபல இயக்குனருடன் இணைய இருப்பதாக கூறியிருக்கிறார்.
டூப் இல்லாமல் சண்டை போட்ட வரலட்சுமி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார் ஒரு படத்தில் டூப் இல்லாமல் சண்டை போட்டு இருக்கிறார்.
மர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி சரத்குமார்... அறிக்கை வெளியீடு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் கணக்குகளை மர்ம நபர்கள் கைபற்றி இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விழிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி... கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்

முன்னணி நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், விழிப்புணர்விற்காக வெளியிட்ட புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
புதிய அவதாரம் எடுத்த வரலட்சுமி சரத்குமார் - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

நடிப்பில் தனக்கென்று தனி முத்திரை பதித்த வரலட்சுமி சரத்குமார், "கண்ணாமூச்சி" படம் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
பார்த்தவுடன் கட்டிப்பிடித்துவிட்டேன் - வரலட்சுமி

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், பார்த்தவுடன் கட்டிப் பிடித்துவிட்டேன் என்று பேட்டியளித்துள்ளார்.
2000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி

மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் உதவி செய்துள்ளார்.
ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் வரலட்சுமி படம்

வரலட்சுமி சரத்குமாரின் படம் தியேட்டருக்கு பதில் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி

நடிகை வரலட்சுமி சரத்குமார் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார்.
என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது - வரலட்சுமி கோபம்

என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது என்று பிரபல நடிகை வரலட்சுமி கோபமாக பதிவு செய்திருக்கிறார்.
அவர்களின் சேவை கடவுளுக்கு சமம் - வரலட்சுமி

உங்களுடைய சேவை கடவுளுக்குச் சமமானது. நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு உத்வேகம் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
பெண்கள் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் - வரலட்சுமி

இந்த ஊரடங்கு நேரத்தில் பெண்கள் பலரும் கொடுமைகளை அனுபவித்து வருவதாக வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் - வரலட்சுமி பகீர் புகார்

பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் தன்னிடம் கேட்டதாக நடிகை வரலட்சுமி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
வரலட்சுமியிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்

நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார், தன்னுடைய மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடிகரை ஷட்டப் ராஸ்கல் என்று கூறிய வரலட்சுமி

தமிழில் போடா போடி படம் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி, பிரபல நடிகரை ஷட்டப் ராஸ்கல் என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார்.
பிரபல நடிகருக்கு வில்லியாகும் வரலட்சுமி

சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்த வரலட்சுமி அடுத்ததாக தெலுங்கில் பிரபல நடிகருக்கு வில்லியாக நடிக்க இருக்கிறார்.
ரசிகர்களை மிரள வைத்த வரலட்சுமி

சர்கார், சண்டகோழி 2 படத்தை தொடர்ந்து, பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். #Varalakshmi
ஹன்சிகாவுடன் இணையும் வரலட்சுமி

முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி அடுத்ததாக தெலுங்கில் ஒரு படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். #Varalakshmi #Haniska
வரலட்சுமிக்கு இது முதல்முறை

தமிழில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், முதல்முறையாக புதிய படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆக இருக்கிறார். #Varalakshmi
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலட்சுமி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் திருமணம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #Varalakshmi #Rumours