படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் இன்று ரிலீசாகியிருக்கும் நிலையில், ரசிகர்கள் சிம்புவுக்கு பேனர் வைத்து பால் ஊற்றினார்கள். #STR #VanthaRajavathaanVaruven
ராஜாவாக வந்தாரா சிம்பு? - வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் - கேத்தரின் தெரசா நடிப்பில் வெளியாகி இருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் விமர்சனம். #VanthaRajavaathanVaruvenReview #VanthaRajavaathanVaruven #STR
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR
ரெட்கார்டு சர்ச்சைக்கு பாடல் மூலம் பதிலளித்த சிம்பு

`வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் ரெட்கார்டு பாடல் மூலம். சினிமாவில் சிம்புவுக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்ட சர்ச்சைக்கு சிம்பு பதில் அளித்துள்ளார். #VanthaRajavathaanVaruven #STR
வந்தா ராஜாவாதான் வருவேன்

சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் முன்னோட்டம். #VanthaRajavathaanVaruven #STR
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் முக்கிய அறிவிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். #VanthaRajavathaanVaruven #RedCardu
பிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் - ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

என்னுடைய படம் வெளியாகும் போது பிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven
தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் சிம்பு

சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR
பொங்கல் போட்டியில் இருந்து விலகிய சிம்பு

2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்கள் ரிலீசாகவிருக்கும் நிலையில், சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பொங்கல் ரிலீசில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. #STR #VanthaRajavathanVaruven
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு

நடிகர் சிம்புவுக்கு சினிமாவில் ரெட் கார்டு போடப்போவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கு சிம்பு பாடல் மூலம் பதிலளித்துள்ளார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven
ரஜினி படத்துடன் ராஜாவாக வரும் சிம்பு

சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் டீசரை ரஜினிகாந்தின் 2.0 படத்துடன் இணைக்க லைகா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. #VandhaRajavadhanVaruven #VRVTeaser #STR
ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிம்பு

சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக ரசிகர்கள் வெளியிட்டு வரும் வீடியோவால், சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். #STR #Simbu
வந்தா ராஜாவாதான் வருவேன் என்று அடம் பிடிக்கும் சிம்பு

சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்காக ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்று சிம்பு அடம்பித்திருக்கிறார். #Simbu #STR #VanthaRajavaThaanVaruven