சூர்யா அழுதபோது நானும் அழுதேன்... பிரபல நடிகர்
சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் திரையில் அழும் போது நானும் அழுதேன் என்று பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.
மீண்டும் அரசியலா... அலறும் வடிவேலு

தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு, மீண்டும் அரசியலில் ஈடுபடுவதாக வந்த செய்தி புரளி என்று அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குட் நியூஸ் சொன்ன வடிவேலு.... உற்சாகத்தில் ரசிகர்கள்

சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ஒரு குட் நியூஸ் சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
வடிவேலு அறிமுகமாகும் வெப் தொடரை இயக்கப்போவது இவர்தான்

நகைச்சுவை நடிகர் வடிவேலு அறிமுகமாகும் வெப் தொடரை, இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுங்கள் - நடிகர் சங்கத்தில் வடிவேலு பரபரப்பு புகார்

நடிகர்கள் சிங்கமுத்து மற்றும் மனோபாலாவுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெப் தொடரில் நடிக்கும் வடிவேலு?

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வரும் வடிவேலு, அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா, கடவுள் நமக்கு வச்ச பரீட்சை.... எல்லாரும் பாஸ் ஆயிடுங்க - வடிவேலு

கொரோனா என்பது கடவுள் நமக்கு வச்ச பரீட்சை, அதில் அனைவரும் பாஸ் ஆயிடுங்க என நடிகர் வடிவேலு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன் - வடிவேலு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
கொரோனாவை வெல்வோம் - வடிவேலு பாடிய உருக்கமான பாடல்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு, கொரோனாவை பற்றி உருக்கமான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
நம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவழிக்காக எல்லோரும் வீட்டுலயே இருங்க - வடிவேலு உருக்கம்

நம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவழிக்காக எல்லோரும் வீட்டுலயே இருங்க என்று காமெடி நடிகர் வடிவேலு உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
மிஷ்கின் படத்தில் தடையை மீறி நடிக்கிறாரா வடிவேலு?

மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகர் வடிவேலு தடையை மீறி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நான் தலைமறைவா? வடிவேலு விளக்கம்

எலி படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பெயரில் வடிவேலு தலைமறைவாகி விட்டார் என்ற தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
வடிவேலு என்னையும் குடும்பத்தையும் மிரட்டுகிறார் - தயாரிப்பாளர் பேட்டி

காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் வடிவேலு, என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டுவதாக தயாரிப்பாளர் பேட்டியளித்துள்ளார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வடிவேலு

தமிழில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான வடிவேலு, தன்னைப் பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இணையதள தொடரில் வடிவேலு?

நடிகர் வடிவேலு இணையதள தொடரில் நடிப்பது தொடர்பாக புத்தாண்டில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு

சென்னையில் நடைபெற்ற `கமல் 60’ நிகழ்ச்சி கலந்துக் கொண்ட நடிகர் வடிவேலு இனி எனக்கு விடிவு காலம்தான் என்று கூறியிருக்கிறார்.
சிக்கலில் வடிவேலு.... பணம் தர மறுப்பதாக நடிகர் ஆர்.கே புகார்

வடிவேலு தனது படத்தில் நடிப்பதாக கூறி முன்பணம் வாங்கிவிட்டு நடித்து கொடுக்கவில்லை என நடிகர் ஆர்.கே புகார் தெரிவித்துள்ளார்.
குடும்ப நண்பரை இழந்துவிட்டேன் - வடிவேலு வேதனை

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு, நடிகர் வடிவேலு குடும்ப நண்பரை இழந்து விட்டேன் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.
மக்கள் சக்தி இல்லை என்றால் நானில்லை- நடிகர் வடிவேல்

சினிமாவில் தனது வளர்ச்சிக்கு காரணம் மக்கள் சக்திதான் என்று நடிகர் வடிவேல் தெரிவித்துள்ளார்.
மீண்டும் நடிக்க தயாராகும் வடிவேலு - எதிர்க்கும் பட அதிபர் சங்கம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த இருக்கும் நடிகர் வடிவேலுக்கு பட அதிபர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.