ரஷ்யாவில் சண்டை போடும் விஜய்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகும் ‘பீஸ்ட்’ படக்குழு

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராவதாக கூறப்படுகிறது.
விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடன இயக்குனர்

பீஸ்ட் படத்திற்கு நடனம் அமைத்து வரும் நடன இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய்யின் ‘பீஸ்ட்’

நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
விஜய் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்?

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் ஷாருக்கான், விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளாராம்.
விஜய்யுடன் நடனம் ஆட சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.
‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’

விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் பீஸ்ட் படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி புதிய சாதனையை படைத்துள்ளது.
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படத்துக்கு பீஸ்ட் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் செகண்ட லுக் போஸ்டரை படக்குழுவினர் நள்ளிரவில் வெளியிட்டுள்ளனர்.
இன்னும் முடியல... இனிமேதான் ஆரம்பம்... தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், மேலும் ஒரு அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.
தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்... கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 படக்குழுவினர் புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள்.
‘தளபதி 65’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
விஜய்யின் ‘தளபதி 65’ படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா? - லீக்கான தகவல்

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
விஜய்யுடன் நடனம் ஆட தயாராகும் பூஜா - தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் பிரபல நடிகர், தான் நடிக்க இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்.
கொரோனாவால் தாமதமாகும் படப்பிடிப்பு.... ரிலீஸ் பிளானை மாற்றிய ‘தளபதி 65’ படக்குழு

கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதமாவதால், ‘தளபதி 65’ படக்குழு ரிலீஸ் பிளானை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
‘தளபதி 65’ அப்டேட் - விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஹீரோ?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ திரைப்படம், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராவதாக கூறப்படுகிறது.
கொரோனாவால் விஜய்யின் ‘தளபதி 65’ படப்பிடிப்புக்கு சிக்கல்

விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘தளபதி 65’ படக்குழுவின் அடுத்த பிளான்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ திரைப்படம், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராவதாக கூறப்படுகிறது.