என்னை தகுதியற்ற நடிகை என்பதா? - நடிகை டாப்சி ஆவேசம்
தகுதி இல்லாத நடிகை என விமர்சித்த ரசிகர்கருக்கு நடிகை டாப்சி சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
ஹீரோவின் மனைவிக்கு பிடிக்காததால் என்னை படத்தில் இருந்து நீக்கினர் - டாப்சி பகீர் புகார்

சினிமாவுக்கு வந்த புதிதில் தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.
பிகினி உடையில் பிரபல நடிகை... குவியும் லைக்ஸ்

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
உயிரோடு இருந்திருந்தால்... இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் - டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை

சுஷாந்த் சிங் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் ரியாவுக்கு பதில் சிறையில் இருந்திருப்பார் என நடிகை டாப்சி டுவிட் செய்துள்ளார்.
விஜய் சேதுபதியுடன் நடிப்பது உண்மையா? - டாப்சி விளக்கம்

டாப்சி நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஏழை மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க ஐபோன் வாங்கி கொடுத்த டாப்சி

கர்நாடகாவை சேர்ந்த ஏழை மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க, நடிகை டாப்சி ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.
டாப்சி பட வாய்ப்பை தடுத்த வாரிசு நடிகர்கள்

பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் தன்னுடைய பட வாய்ப்புகளை தடுத்ததாக பிரபல நடிகை டாப்சி கூறியிருக்கிறார்.
டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்

கொரோனா ஊரடங்கில் மின் கட்டணத்தை அநியாயத்துக்கு உயர்த்தி விட்டதாக நடிகை டாப்சி கோபமாக கூறியிருக்கிறார்.
வில்லத்தன வேடங்களை உயர்வாக கொண்டாட கூடாது - டாப்சி

திரைப்படங்களில் வில்லத்தனமாக வரும் கதாபாத்திரங்களை பாராட்டுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.
சினிமா துறை இயல்புநிலைக்கு திரும்ப நான் அதை செய்ய தயார் - டாப்சி அதிரடி அறிவிப்பு

சினிமா துறை இயல்புநிலைக்கு திரும்ப தான் அதை செய்ய தயாராக இருப்பதாக நடிகை டாப்சி அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவுங்க ஓகே சொன்னால் தான் காதலரை மணப்பேன் - டாப்சி

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் டாப்சி, அவர்கள் சம்மதித்தால் தான் காதலரை மணப்பேன் என தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரரை காதலிக்கும் டாப்சி

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் டாப்சி, தான் ஒரு விளையாட்டு வீரரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
எனக்கு அரசியல் அறிவு இல்லை - டாப்சி

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் டாப்சி, எனக்கு அரசியல் அறிவு இல்லை என்று கூறியிருக்கிறார்.
மிதாலி ராஜ் பயோபிக்கில் டாப்சி

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று சினிமா படத்தில் நடிகை டாப்சி பன்னு நடிக்கிறார்.
தமிழ் படங்களை நான் ஏணியாக பயன்படுத்த வில்லை - டாப்சி

தமிழ் படங்களை நான் ஏணியாக பயன்படுத்த வில்லை என்று நடிகை டாப்சி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
தமிழ்ல பேசட்டுமா?..... ஒரே கேள்வியால் இந்தி நிருபரை வாயடைக்க செய்த டாப்சி

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தன்னை இந்தியில் பேச சொல்லி வற்புறுத்திய நிருபருக்கு நடிகை டாப்சி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதற்கு காரணம் இதுதான்- டாப்சி

நடிகைகள் தங்களது சம்பளத்தை உயர்த்துவதற்கான காரணத்தை நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எனது நடிப்பை கேலி செய்வதா? - டாப்சி ஆவேசம்

‘சாந்த் கி ஆங்க்’ என்ற படத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ள டாப்சி தனது நடிப்பை கேலி செய்தவர்களுக்கு டுவிட்டரில் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
எல்லை மீறும் ரசிகர்கள்- டாப்சி வருத்தம்

ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அதிக அன்பு சில நேரங்களில் எல்லை மீறிவிடுகிறது என்று நடிகை டாப்சி கூறியுள்ளார்.
அந்த எண்ணம் வரும்போது தான் திருமணம்- டாப்சி

பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் டாப்சி, சமீபத்திய பேட்டியில் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.