சூர்யா - ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா - ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சூர்யா செய்த உதவி.. பாராட்டும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா காவல்துறையின் சேவை இயக்கத்துக்கு உதவி செய்துள்ளார்.
கே.ஜி.எப். படக்குழுவுடன் இணையும் சூர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா அடுத்த படத்தில் கே.ஜி.எப். படக்குழுவுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காளையுடன் சூர்யா.. வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அவர் வளர்க்கும் காளையுடன் நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
பாலா-சூர்யா கூட்டணியில் இணைந்த பிரபல இயக்குனர்

இயக்குனர் பாலா-சூர்யா கூட்டணியில் அடுத்து உருவாகவிருக்கும் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் இணையவுள்லதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகையுடன் இணையும் சூர்யா?

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தில் பிரபல நடிகை இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா

சூரரைப்போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனருடன் இணையும் சூர்யா

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை பிரபல இயக்குனர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெறாத ஜெய்பீம் திரைப்படம்

சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை.
நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளி குவித்த ஜெய்பீம்

9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழா 2022-இல் மூன்று விருதுகளை அள்ளி குத்த சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம்.
ஆஸ்கர் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம்

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யா நடித்து ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
ஆஸ்கரில் இடம்பெற்ற ஜெய்பீம் திரைப்படம்

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர். அவர்களுடைய யூடியூப் சேனலில் தமிழ் படமான ஜெய்பீம் படத்தின் சில காட்சிகளை பதிவேற்றம் செய்துள்ளது.
போலி அறிக்கை... வழக்கு தொடரும் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தனது பெயரில் வெளியான போலியான அறிக்கைக்கு வழக்கு தொடர இருக்கிறார்.
மும்பையில் ஜாலியாக வாக்கிங் செய்யும் சூர்யா - ஜோதிகா

மும்பை சிட்டியில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் வாக்கிங் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
முதல் இடம் பிடித்து சாதனை படைத்த ஜெய் பீம்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்த ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.
ஜெய் பீம் படத்தை பார்த்து சூர்யாவை வாழ்த்திய பிரபல அரசியல் தலைவர்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை பார்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாராட்டி இருக்கிறார்.
ஜெய் பீம் விவகாரம் - சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீது வழக்கு

ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது... சூர்யா

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு சர்ச்சைகளும், ஆதரவுகளும் எழுந்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
ஜெய்பீம் எதிர்ப்பு எதிரொலி - சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு

சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், சூர்யாவின் வீட்டுக்கு தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.