கூகுள் தேடலில் இரண்டாவது இடத்தை பிடித்த சூரரைப் போற்று
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் கூகுள் தேடலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று... பிரபல நடிகை புகழாரம்

சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சூரரைப்போற்று திரைப்படம் இந்த வருடத்தின் சிறந்த படம் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
நண்பர்களுக்கு ஏமாற்றம்... சூரரைப் போற்று படத்தை பற்றி கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்

சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் சூரரைப்போற்று படத்தைப்பற்றி கேப்டன் கோபிநாத் நண்பர்களுக்கு ஏமாற்றம் என்று கூறியிருக்கிறார்.
சூரரைப் போற்று படத்தை பார்க்க தூண்டும் 4 காரணங்கள்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று படத்தை பார்க்க தூண்டும் 4 காரணங்கள் வெளியாகியுள்ளது.
தீபாவளிக்கு முன்னரே களமிறங்கும் சூரரைப் போற்று - ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்திற்கு தடையில்லா சான்று கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘சூரரைப்போற்று’ ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்? - சூர்யா விளக்கம்

‘சூரரைப்போற்று’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன் என்பது குறித்து நடிகர் சூர்யா அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
சூரரைப் போற்று படத்துக்கு புதிய சிக்கல்.... திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
சூரரைப் போற்று படத்தின் டிரைலர் அப்டேட்.... கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப்போற்று படத்தின் டிரைலர் பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
சூரரைப்போற்று படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப்போற்று படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார்.
இலவச விளம்பரம் ஆரம்பிச்சிட்டிங்க போல... சூர்யா படம் குறித்து விஜய் பட இயக்குனர் கருத்து

இலவச விளம்பரம் ஆரம்பிச்சிட்டிங்க போல என்று சூர்யா படம் குறித்து விஜய் பட இயக்குனர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
சூரரைப்போற்று படத்துக்கு புதிய சிக்கல் - ஐகோர்ட்டு உத்தரவால் பரபரப்பு

சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ பட பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ரிலீசுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்த சூரரைப் போற்று

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் ரிலீசுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்துள்ளது.
தனி நபர் தாக்குதல் வேண்டாம்... சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய பாரதிராஜா

சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், தனி நபர் தாக்குதல் வேண்டாம் என்று சூர்யாவிற்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சூர்யாவுக்கு இயக்குனர் ஹரி வேண்டுகோள்

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இயக்குநர் ஹரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சூர்யாவின் சூரரைப் போற்று.... எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது தெரியுமா?

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை பிரபல ஓ.டி.டி. நிறுவனம் எவ்வளவு தொகைக்கு வாங்கியது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
படைப்பாளிகளின் நலன் கருதியே இந்த முடிவு - சூர்யா அறிக்கை

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓடிடி தளத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று... ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
சூரரைப் போற்று படத்தின் சென்சார் ரிசல்ட்

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப்போற்று படத்தின் சென்ஸார் ரிசல்ட் வெளியாகியுள்ளது.
சுதந்திர தினத்தை டார்கெட் செய்யும் சூர்யா

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தை சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.