கார்த்தி படத்தில் இணைந்த சிம்பு
கார்த்தி நடித்துள்ள படத்தில் முதல் முறையாக நடிகர் சிம்பு இணைந்திருப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாபாரதத்தை போர் இல்லாம படிச்சு பாருங்க... சுல்தான் கார்த்தி

மகாபாரதத்தை போர் இல்லாம படிச்சு பாருங்க சார் என்று சுல்தான் பட டீசரில் கார்த்தி சொல்லும் வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
சுல்தான் படத்தின் முக்கிய அறிவிப்பு

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
சுல்தான் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாட்டையடி கொடுக்கும் கார்த்தி - வைரலாகும் சுல்தான் பர்ஸ்ட் லுக்

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘சுல்தான்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட கார்த்தி

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
எதுவும் உண்மை இல்லை... கார்த்தி படம் பற்றி பிரபல தயாரிப்பாளர்

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை பற்றிய செய்திகளுக்கு பிரபல தயாரிப்பாளர் எதுவும் உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார்.
கார்த்தி படத்தையும் விட்டு வைக்காத கொரோனா

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தின் அப்டேட்டுக்கு தடை போட்டிருக்கிறது.
கார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை - தயாரிப்பாளர் விளக்கம்

கார்த்தி நடிக்கும் சுல்தான் படம் வரலாற்று பின்னணியைக் கொண்ட படமில்லை என்று தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஜினி பட தலைப்பில் கார்த்தி

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிக்கும் படத்திற்கு ரஜினி பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.