பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் ஶ்ரீ ரெட்டி
தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஶ்ரீ ரெட்டி, பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருக்கிறார்.
போதை பொருள் பயன்படுத்தும் ஹீரோக்கள் பெயரை சொல்ல தயார் - ஸ்ரீ ரெட்டி அதிரடி

போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் அனைவரின் பெயரையும் சொல்ல தயாராக இருக்கிறேன் என நடிகை ஸ்ரீரெட்டி அதிரடியாக கூறியிருக்கிறார்.
ஏழைகளுக்காக மோடியிடம் பண உதவி கேட்ட ஸ்ரீரெட்டி

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் ஏழைகளுக்கு பண உதவி செய்யுமாறு மோடிக்கு நடிகை ஸ்ரீரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்- கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்

நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் வழக்கு

தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி பற்றி அவதூறாக பேசியதாக கூறி ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காரை தாக்கி உடைத்ததாக நடிகை ஸ்ரீரெட்டி போலீசில் புகார்

நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, தன்னுடைய காரை மர்ம நபர் சேதப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிரபல நடிகர் மீது ஸ்ரீரெட்டி மீடூ புகார்

இயக்குனர்கள், பட அதிபர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது பிரபல நடிகர் மீது மீடூ புகார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரெட்டியின் அடுத்த டார்கெட் தமன்னா

இயக்குனர்கள் மற்றும் பட அதிபர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது நடிகை தமன்னாவை டார்கெட் செய்துள்ளார்.
எனக்கும் அவருக்கும் தொடர்பா? - சீறுகிறார் ஸ்ரீரெட்டி

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தற்போது எனக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்று கூறியிருக்கிறர்.
அஜித்துக்கு முத்தம் கொடுக்க ஆசைப்படும் பிரபல நடிகை

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்துக்கு, பிரபல நடிகை ஒருவர் முத்தம் கொடுக்க விருப்பம் இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி

தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டி, தற்போது ஒரு புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
சமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி

இயக்குனர்கள் மற்றும் பட அதிபர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு வம்புக்கு இழுத்திருக்கிறார்.
சந்தானத்திற்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி

நடிகை ஸ்ரீரெட்டி சந்தானத்திற்காக வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் - ஸ்ரீரெட்டி

தமிழ், தெலுங்கில் பலர் மீது பாலியல் புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, தற்போது விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் பற்றியும், அவரது உடல் எடையை பற்றியும் கருத்து தெரிவித்து வம்புக்கு இழுத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.
சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - ஸ்ரீரெட்டி

சினிமாவில் கதாநாயகர்களாக தோன்றுபவர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லை என்று நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் கூறியுள்ளார். #SriReddy
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து போராடுவேன் : ஸ்ரீரெட்டி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து போராடுவேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். #PollachiRapist #SriReddy
திரிஷா - ராணாவின் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி தற்போது, திரிஷா - ராணா நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ராணாவை சாடியுள்ளார். #SriReddy #RanaDaggupati #AbhiramDaggupati