ஊரடங்கால் அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்த முடியவில்லை - அமைச்சர்
கொரோனா ஊரடங்கு இருந்ததால் அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்த முடியவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
மறைந்த எஸ்.பி.பி.யின் நினைவாக பாடல்கள் பாடி தீபம் ஏற்றிய பாடகர்கள்

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பின்னணி பாடகர்கள் மோட்ச தீபம் ஏற்றி பக்திப்பாடல்கள் பாடினர்.
எஸ்.பி.பி. மறைவிற்கு அஜித் அஞ்சலி செலுத்தினாரா?.. சரண் விளக்கம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. மறைவிற்கு அஜித் அஞ்சலி செலுத்தினாரா என்ற கேள்விக்கு சரண் விளக்கம் அளித்துள்ளார்.
எல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்

எஸ்.பி.பி. சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் குறித்து வதந்தி பரவிவந்த நிலையில், சரண் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த போது இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்டாராம்.
அப்பாவுக்கு அழகான நினைவில்லம் கட்டப்படும் - எஸ்.பி.பி. மகன் சரண் தகவல்

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் அழகான நினைவில்லம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதமே தனக்கு சிலை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்தது தெரியவந்துள்ளது.
எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் - கங்கை அமரன்

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய இளையராஜா

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆத்மா சாந்தியடைய இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டிருக்கிறார்.
நெஞ்சம் பதறுகிறது... நம்ப மறுக்கிறது... நயன்தாரா அறிக்கை

பாடகர் எஸ்பிபி மறைவிற்கு முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நெஞ்சம் பதறுகிறது... நம்ப மறுக்கிறது... என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெய்ப்பூரில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி

ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் சேதுபதி மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை - கே.ஜே.யேசுதாஸ் வருத்தம்

என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை என்று கே.ஜே.யேசுதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
எஸ்பிபி மறைவிற்கு விஜய் நேரில் அஞ்சலி

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு காவல்துறை மரியாதை - முதல்வருக்கு பாரதிராஜா நன்றி

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்தார்.
தேசத்தின் குரல் மறைந்துவிட்டது - எஸ்.பி.பி. மறைவுக்கு அனிருத் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இசையமைப்பாளர் அனிருத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. - சிம்பு இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
நண்பனை இழந்து வாடும் இளையராஜா... எஸ்.பி.பி.க்காக வெளியிட்ட உருக்கமான வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்து உள்ளார்.
குரல் அரசனே உறங்குங்கள்.... கண்ணீருடன் விடை தருகிறோம் - சிவகார்த்திகேயன் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
கும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே... எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நகைச்சுவை நடிகர் சூரி இரங்கல் தெரிவித்து உள்ளார்.