‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் - ரஜினி மகள் விருப்பம்
ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்.
மகள் செளந்தர்யாவின் App-ஐ அறிமுகப்படுத்திய ரஜினி

மகள் சௌந்தர்யா தொடங்கியுள்ள புதிய App-ஐ, நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சவுந்தர்யா ரஜினிகாந்த்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா தனது கணவர் விசாகனுடன் சென்று சிறப்பு தரிசனம் செய்து இருக்கிறார்.
மீண்டும் தாத்தா ஆகிறார் ரஜினி

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.
விலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம் - சவுந்தர்யா ரஜினிகாந்த் வருத்தம்

விமான நிலையத்தில் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம் என்று ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா கூறியுள்ளார்.
லண்டனில் ரஜினி மருமகனின் பாஸ்போர்ட் திருட்டு

லண்டனில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் விசாகனின் பாஸ்போர்ட் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகள்களுடன் சென்று அத்திவரதரை வழிபட்ட லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுடன் சென்று அத்திவரதரை வழிபட்டார்.
ஆண்ட்ரியாவை புகழ்ந்த சவுந்தர்யா ரஜினி

பாடகி, நடிகை என பன்முகம் கொண்ட ஆண்ட்ரியாவை ரஜினியின் இளைய மகளும் இயக்குனருமான சவுந்தர்யா புகழ்ந்து பேசியிருக்கிறார்.
குளிக்கும் படத்தை வெளியிட்டு நீக்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், நீச்சல் குளத்தில் குளிக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பின்னர் நீக்கி இருக்கிறார்.
ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் ஸ்டைலை அவரது பேரன் வேத் பின்பற்றி வருவதாக மகள் சௌந்தர்யா கூறியிருக்கிறார்.
மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - ரஜினிகாந்த் அறிக்கை

மணமக்கள் சௌந்தர்யா - விசாகன் திருமணத்திற்கு நேரில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Rajini #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan
4 நாட்கள் நடைபெறும் சவுந்தர்யா - விசாகன் திருமணம்

ராதா கல்யாண வைபவத்துடன் சவுந்தர்யா - விசாகன் திருமணம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற விருந்தில் தாம்பூலப்பையில் விதைகள் கொடுத்து ரஜினி அசத்தினார். #SoundaryaRajinikanth
திருநாவுக்கரசர், திருமாவளவனுடன் ரஜினி சந்திப்பு- மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கினார்

நடிகர் ரஜினிகாந்த் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து, மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajini #RajiniMeetsThirunavukkarasar
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு திருமணத்தில் பிரபலங்கள் பலரும் பங்கேற்கவிருப்பதால் பாதுகாப்பு வழங்கும்படி லதா ரஜினிகாந்த் மனு அளித்துள்ளார். #SoundaryaRajinikanth #Visakan
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந் தேதி நடக்கிறது

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்

ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யாவின் மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். #SoundaryaRajinikanth