என்ன எல்லோரும் திடீர்னு ஒரே ஸ்ருதியில் பாடுறாங்க - இந்திய பிரபலங்களை சாடிய சித்தார்த்
விவசாயிகள் போராட்டம் குறித்த இந்திய பிரபலங்களின் நிலைப்பாட்டை நடிகர் சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார்.
‘அஸ்வின்... நீ ஒரு லெஜண்ட் மச்சி’ - பிரபல நடிகர் புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் சிறப்பாக பேட்டிங் செய்த அஸ்வினை பிரபல நடிகர் டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.
சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்கும் சித்தார்த்

வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் சித்தார்த், அடுத்ததாக சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளாராம்.
நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் - சித்தார்த்

தன்னைப் போல் வாய் பேசுபவர்கள் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.
என் குடும்பத்தையும், நண்பர்களையும் தவறாக பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை - சித்தார்த் காட்டம்

என் குடும்பத்தையும், நண்பர்களையும் தவறாக பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்று நடிகர் சித்தார்த் பா.ஜனதா தொண்டர்களை பற்றி கோபமாக கூறியிருக்கிறார்.
எனக்கு இன்னும் தகுதி வரவில்லை - சித்தார்த்

சசி இயக்கத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்திருக்கும் சித்தார்த், எனக்கு இன்னும் தகுதி வரவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.
ராம் இயக்கத்தில் சித்தார்த்

சித்தார்த் நடித்துள்ள ”சிவப்பு மஞ்சள் பச்சை” படம் ரிலீசாக உள்ள நிலையில், அவர் அடுத்ததாக ராம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சைரா வாசிமை விமர்சித்த சித்தார்த்

மதம் காரணமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த தங்கல் பட நடிகை சைரா வாசிமை, நடிகர் சித்தார்த் விமர்சித்து கூறியிருக்கிறார்.
சிங்கத்திற்கு குரல் கொடுக்கும் சித்தார்த்

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் சித்தார்த், தற்போது தி லயன் கிங் படத்தின் மூலம் சிங்கத்திற்கு குரல் கொடுக்க இருக்கிறார்.
டிரம்ப்புடன் நேர்க்காணல் - மோடி, அக்ஷய் குமாரை கலாய்த்தாரா சித்தார்த்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான சித்தார்த், பிரதமர் மோடியையும், அக்ஷய் குமாரையும் கிண்டல் செய்யும்படியாக ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார். #Siddharth