தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய சுருதிஹாசன்.... எதற்காக தெரியுமா?
தயாரிப்பாளரின் லுங்கியை திருடியதாக நடிகையும், பாடகியுமான சுருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிறப்பு தோற்றத்திற்கும் முழு சம்பளம் - சுருதிஹாசன் அதிரடி

அஜித் பட ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகை சுருதிஹாசனுக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
வைரலாகும் பிரபல நடிகையின் பள்ளிப்பருவ புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவரின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதெல்லாம் ஒரு சவாலா?... ஸ்ருதிஹாசன் ஆதங்கம்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், இதெல்லாம் ஒரு சவாலா என்று ஆதங்கமாக கூறியிருக்கிறார்.
ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்

தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார்.
அது எனக்கு முக்கியம் இல்லை - சுருதிஹாசன்

பிரபல நடிகையாக இருக்கும் சுருதி ஹாசன், அது எனக்கு முக்கியம் இல்லை என்று கூறியுள்ளார்.
புதிய உச்சத்தை தொட்ட ஸ்ருதி ஹாசன்

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், சமூக வலைத்தளத்தில் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறார்.
அவர் என்னிடம் கோபப்பட்டது இல்லை - ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் ரசிகர்களிடம் பேசும்போது அவர் என்னிடம் கோபப்பட்டது இல்லை என்று கூறி இருக்கிறார்.
சிகரெட் வாசனை பிடிக்கும் - ஸ்ருதி ஹாசன்

சமுக வலைத்தலங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை ஸ்ருதி ஹாசன், தனக்கு பிடித்த வாசனைகளில் சிகரெட்டும் ஒன்று என தெரிவித்துள்ளார்.
கமல் பாடலை ரீமிக்ஸ் செய்த ஸ்ருதிஹாசன்

கமல் நடிப்பில் வெளியான பாடலை அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ரீமிக்ஸ் செய்து உள்ளார்.
ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய ஸ்ருதி ஹாசன்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறார்.
பிரபல நடிகருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்

தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான ஸ்ருதிஹாசன், தற்போது தெலுங்கில் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னைப் பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
ரஜினி, கமல் அரசியலில் இணைவார்களா? - ஸ்ருதிஹாசன் பதில்

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஸ்ருதிஹாசன், ரஜினி, கமல் இருவரும் அரசியலில் இணைவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
காதலை யாராலும் கணிக்க முடியாது - சுருதிஹாசன்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள சுருதிஹாசன், காதலை யாராலும் கணிக்க முடியாது என கூறியுள்ளார்.
நடிப்பு, இசைக்கு இடையில் தவிக்கும் ஸ்ருதிஹாசன்

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்ற ஸ்ருதிஹாசன், நடிப்புக்கும் இசைக்கும் இடையில் தவித்து வருகிறார்.
அதுவும் எனது வீடு போலத்தான் - ஸ்ருதிஹாசன்

தமிழில் லாபம் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஸ்ருதிஹாசன், அதுவும் எனது வீடு போலத்தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
விஜய் பட ரீமேக்கில் சுருதிஹாசன்

விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சுருதிஹாசன் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
போதைக்கு அடிமையாக இருந்தேன் - சுருதிஹாசன்

தமிழில் மிகவும் பிரபலமான நடிகை சுருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் போதைக்கு அடிமையாக இருந்து சிகிச்சை பெற்றேன் என்று கூறியிருக்கிறார்.
மீண்டும் காதலிக்க விரும்புகிறேன் - சுருதிஹாசன்

தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை சுருதிஹாசன், மீண்டும் காதலிக்க விரும்புகிறேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.