எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது - அந்நியன் பட தயாரிப்பாளருக்கு இயக்குனர் ஷங்கர் பதிலடி
அந்நியன் ரீமேக் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு விளக்கமளித்து இயக்குனர் ஷங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகரை இயக்கும் சங்கர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் சங்கர், அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகரை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார்.
அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் ஷங்கர்?

இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், அடுத்ததாக நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார்.
ராம் சரணை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகருடன் இணையும் ஷங்கர்?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், ராம் சரணை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்.
ராஜமவுலியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக இயக்கும் பிரம்மாண்ட படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளாராம்.
சமீபத்தில் ரசித்தவை.... ஒரே டுவிட்டில் 3 படங்களை பாராட்டிய ஷங்கர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் மூன்று படங்களை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
தாமதமாகும் இந்தியன் 2.... 4 ஹீரோக்களுடன் அடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகும் ஷங்கர்?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால், இயக்குனர் ஷங்கர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறாராம்.
‘இந்தியன் 2’ ஷூட்டிங்க ஆரம்பிங்க.... இல்ல அடுத்த பட வேலைகளை செய்யவிடுங்க - ஷங்கர் காட்டம்

இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்குங்கள் அல்லது என்னை வேறு படங்களில் பணி செய்ய விடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
எந்திரன் கதை திருட்டு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் ஷங்கர் மேல்முறையீடு

எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இளம் இயக்குனரின் படத்தை காண ஆவலோடு காத்திருக்கும் ஷங்கர்

தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்றழைக்கப்படும் ஷங்கர், இளம் இயக்குனரின் படத்தை காண ஆவலோடு இருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியன் 2 விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி - இயக்குனர் ஷங்கர்

இந்தியன் 2 விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் 25 வருடங்கள் - இயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த இயக்குநர்கள்

திரையுலகில் 25 வருடங்களை கடந்த இயக்குநர் ஷங்கரை கவுரவிக்கும் விதமாக பிரபல இயக்குநர்கள் பலரும் ஒன்றிணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். #Shankar25 #Mysskin
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் காதல் படத்தில் விஜய் மற்றும் விக்ரமின் மகன்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay #Vikram #Shankar
ஹிருத்திக் ரோஷனை இயக்கும் ஷங்கர்

கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கும் ஷங்கர், இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக ஹிருத்திக் ரோஷனை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Shankar #HrithikRoshan #Indian2