‘புதுப்பேட்டை 2’ குறித்து குட் நியூஸ் சொன்ன செல்வராகவன்
புதுப்பேட்டை 2 பட எப்போது உருவாகும் என்பது குறித்து இயக்குனர் செல்வராகவன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
புதிய படத்தின் தலைப்பை நாளை வெளியிடும் செல்வராகவன்

தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பை நாளை மாலை வெளியிட இருக்கிறார்கள்.
செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது.
புதுப்பேட்டை கூட்டணியின் புதிய படம் ஆரம்பமானது - செல்வராகவன் அறிவிப்பு

புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி, தற்போது மீண்டும் இணைந்துள்ள படத்தின் பணிகள் தொடங்கி உள்ளது.
ஆயிரத்தில் ஒருவன் 2 அறிவிப்பு... ரசிகர்களுக்கு செல்வராகவன் கொடுத்த இன்ப அதிர்ச்சி

முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன் - செல்வராகவன்

தமிழ் திரையுலகில் தனித்துவமான படங்களை எடுக்கும் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
சோழன் பயணம் தொடரும்... ஆயிரத்தில் ஒருவன் ரீ-ரிலீஸ் குறித்து செல்வராகவன் நெகிழ்ச்சி

கார்த்தி நடித்துள்ள ஆயிரத்தில் ஒருவன் படம் ரீ-ரிலீஸ் ஆவது குறித்து இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிரபல இசையமைப்பாளருடன் 8வது முறையாக இணைந்த செல்வராகவன்

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த செல்வராகவன், 8வது முறையாக பிரபல இசையமைப்பாளருடன் இணைந்திருக்கிறார்.
தனுஷ் - செல்வராகவன் இணையும் புதிய படம் - முதல் அப்டேட் வெளியானது

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
'ஜல்லிக்கட்டு'-க்கு ஆஸ்கார் விருது கிடைக்க வாய்ப்பு: செல்வராகவன் கணிப்பு

ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி உள்ள ஜல்லிக்கட்டு என்கிற மலையாள படம் விருதை வெல்ல வாய்ப்பு இருப்பதாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய செல்வராகவன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், நடிகர் தனுஷின் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தனுஷை வைத்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் செல்வராகவன்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் செல்வராகவன், நடிகர் தனுஷை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
நமக்குள் இருக்கும் விலங்கை கொல்ல முடியாது - செல்வராகவன்

தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன், நமக்குள் இருக்கும் விலங்கை கொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார்.
ஹாலிவுட் நடிகர் தோற்றத்திற்கு மாறிய செல்வராகவன்

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன் தற்போது ஹாலிவுட் நடிகர் தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.
கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? - செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
'துள்ளுவதோ இளமை' காலையில் பிளாப்.... மாலையில் ஹவுஸ்புல் - செல்வராகவன் சொல்கிறார்

தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் குறித்த சுவாரஸ்ய தகவலை இயக்குனர் செல்வராகவன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடவுளே.... ஏன் என் கண்ணை எடுத்தாய் என்று இரவெல்லாம் அழுதேன் - செல்வராகவனின் உருக்கமான கடிதம்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், தான் இளம் வயதில் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்ட செல்வராகவன்

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராகவன், தனது அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தனுஷ் பட வேலைகளை தொடங்கிய செல்வராகவன்

என்ஜிகே படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக தனுஷ் படத்தின் வேலைகளை தொடங்கி இருக்கிறார்.
கைவிடப்பட்டது புதுப்பேட்டை 2 - ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்கும் செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டதாக கூறிய செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.