விஜய் சேதுபதி வெளியிட்ட சமுத்திரக்கனி படத்தின் போஸ்டர்
இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியின் ரைட்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருடைய அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
நடிகராக களமிறங்கிய சமுத்திரகனியின் மகன்

வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன்.
கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் ரைட்டர்

பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி இருக்கும் ரைட்டர் திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக இருக்கிறது.
ஒரே நாளில் ஓடிடி-யில் வெளியாகும் சமுத்திரகனியின் 2 படங்கள்

இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடித்துள்ள 2 திரைப்படங்கள் ஒரே நாளில் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது
சமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பாஸ் பிரபலம்

அறிமுக இயக்குனர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி உள்ள 'யாவரும் வல்லவரே' படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்துள்ளார்.
நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சமுத்திரகனி படம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், சமுத்திரகனி நடித்துள்ள படத்தை நேரடியாக தொலைகாட்சியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
முதல் ஆளாக வாக்களித்தேன்... விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை - சமுத்திரகனி

படங்களில் சமூக கருத்துக்களை கூறும் சமுத்திரகனி ஓட்டு போடவில்லை என விமர்சனம் எழுந்த நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சமுத்திரக்கனிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ராஜமவுலி

ஆர்.ஆர்.ஆர் எனும் பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சமுத்திரக்கனிக்கு, அப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
7 மொழிகளில் உருவாகும் சமுத்திரகனி படம்

பிரபல நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி, அடுத்ததாக நடிக்கும் படம் 7 மொழிகளில் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டேன் - சமுத்திரகனி

போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டதாக நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
சமுத்திரகனிக்கு குவியும் வில்லன் வேடங்கள்

பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனிக்கு, தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து வில்லன் வேடங்கள் கிடைத்துள்ளதாம்.
பிரபல நடிகருக்கு வில்லனான சமுத்திரகனி

சமுத்திரகனி அடுத்ததாக நடிக்கும் படத்தில், பிரபல நடிகருக்கு வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் பட நாயகியுடன் ஜோடி சேரும் சமுத்திரகனி

சுப்ரமணியம்சிவா இயக்கத்தில் உருவாகும் ’வெள்ளை யானை’ படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் பட நாயகி நடிக்க உள்ளார்.