கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்
பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரைசா வில்சன் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று

பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே... ரைசா வில்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா வில்சன், லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே என்று கூறி இருக்கிறார்.
சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் - ரைசா

தமிழ் சினிமாவின் இளம் நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான ரைசா, சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
எனக்கு கவலையில்லை.. கவர்ச்சி புகைப்பட எதிர்ப்புக்கு ரைசா பதிலடி

புகைப்படத்திற்கு கமெண்ட் செய்வதை விடுத்து கல்வி போன்ற ஏராளமான விஷயங்களில் அக்கறை செலுத்துங்கள் என்று நடிகை ரைசா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய ரைசா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைசா, படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
முகம் எப்படி சரியானது - ரைசா விளக்கம்

சில நாட்களுக்கு முன் முகம் சரியான அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ரைசா, அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.
ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்

தமிழ் சினிமாவின் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான ரைசாவிடம் பெண் நிபுணர் இழப்பீடாக 5 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்.
3 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் - ரைசாவுக்கு மருத்துவர் நோட்டீஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக வீக்கத்துடன் ஒரு படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
தவறான சிகிச்சையால் முகவீக்கம்... ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக வீக்கத்துடன் ஒரு படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா, தவறான பேசியலால் தன்னுடைய முகம் வீங்கி இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
ரைசாவை ஹாலிவுட் நடிகைகளுடன் ஒப்பிடும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வரும் ரைசாவை ஹாலிவுட் நடிகைகளுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ரைசாவின் காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம்

நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான ரைசா, ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவரும் தற்போது நடிகையுமான ரைசா வில்சன் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.