விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு
விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் என ரஜினி பட நடிகை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விமானத்தில் ரசிகரின் செயலால் அதிர்ச்சி அடைந்த ராதிகா ஆப்தே

கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்த ராதிகா ஆப்தே, விமானத்தில் ரசிகரின் செயலால் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.
ராதிகா ஆப்தே இயக்கிய முதல் குறும்படம் - சர்வதேச விருது வென்றது

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, தான் இயக்கிய முதல் குறும்படத்திற்கு சர்வதேச விருது வென்றுள்ளார்.
ராதிகா ஆப்தேவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்த ராதிகா ஆப்தேவுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, ஊரடங்கை நேசிப்பதாக கூறிய ராதிகா ஆப்தே

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, ஊரடங்கை நேசிப்பதாக நடிகை ராதிகா ஆப்தே கூறியிருக்கிறார்.
லண்டன் மருத்துவமனையில் ராதிகா ஆப்தே

தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே லண்டன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் - ராதிகா ஆப்தே

தமிழ், இந்தி மொழிகளில் மிகவும் பிரபலமான ராதிகா ஆப்தே, தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்பார்த்தது எதுவுமே நடக்கல - ராதிகா ஆப்தே வருத்தம்

தமிழ், இந்தி மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான ராதிகா ஆப்தே, எதிர்பார்த்தது எதுவுமே நடக்கல என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை - ராதிகா ஆப்தே

நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை என பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
செக்ஸ் படங்களில் நடிக்க அழைத்தார்கள் - ரஜினி பட நடிகை பரபரப்பு புகார்

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தன்னை செக்ஸ் படங்களில் நடிக்க அழைத்ததாக ரஜினி பட நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
ஆபாச படங்களில் நடிக்க விரும்பவில்லை - ராதிகா ஆப்தே

தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் ராதிகா ஆப்தே, ஆபாச படங்களில் நடிக்க விரும்ப வில்லை என்று கூறியிருக்கிறார்.
ஜேம்ஸ் பாண்டு படத்தில் ராதிகா ஆப்தே

பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்டு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமூகத்தை கேள்வி கேட்க புதிய அவதாரம் எடுத்த ராதிகா ஆப்தே

இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, சமூகத்தை கேள்வி கேட்க புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
திருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே

திருமணத்தின் போது தனது பாட்டியின் கிழிந்த புடவையை அணிந்து கொண்டதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி சர்ச்சை

நடிகை ராதிகா ஆப்தே, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு அணிந்து வந்த உடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மிஷன் இம்பாசிபிள் நடிகருடன் இணைந்த ராதிகா ஆப்தே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, அடுத்ததாக வெப் தொடர் மூலம் ஹாலிவுட் நடிகருடன் ஜோடி சேர இருக்கிறார்.
சம்பளத்தை பிச்சை எடுக்கிறோம்- ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்து

தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, சம்பளத்தை பிச்சை எடுப்பதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீர் அதிகமாக குடித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் - ராதிகா ஆப்தே வருத்தம்

பீர் அதிகமாக குடித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என்று நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை - ராதிகா ஆப்தே

கோலிவுட், பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையான ராதிகா ஆப்தே, இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை என்று கூறியிருக்கிறார்.
வெப் தொடர்களுக்கு சென்சார் கூடாது - ராதிகா ஆப்தே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டியில், வெப் தொடர்களுக்கு சென்சார் கூடாது என்று கூறியிருக்கிறார். #RadhikaApte