கருப்பு உடையில் கவர்ச்சி.. இணையத்தை கலக்கும் ராய் லட்சுமி
நடிகை ராய் லட்சுமி கருப்பு உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சிவப்பு நிற கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி.. இணையத்தை கலக்கும் புகைப்படம்

நடிகை ராய் லட்சுமி சிவப்பு நிற கவர்ச்சி உடையில் கலக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வாழ்த்து சொன்ன ராய் லட்சுமி... கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான ராய் லட்சுமி நேற்று சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் அதனை கலாய்த்து நெட்டிசன்கள் பதில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
திரிஷாவை தொடர்ந்து ராய் லட்சுமிக்கும் ‘கோல்டன் விசா’

மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், துல்கர், திரிஷாவை தொடர்ந்து ராய் லக்ஷ்மிக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.
பைக் ஓட்டி அசத்தும் அஜித் பட நடிகை... வைரலாகும் வீடியோ

தமிழில் மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்த ராய் லட்சுமி, பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
வைரலாகும் ராய் லட்சுமியின் பிகினி வீடியோ

தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான ராய்லட்சுமி தற்போது பிகினி உடையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காஞ்சனா பட நடிகைக்கு கொரோனா

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.
பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை - ராய் லட்சுமி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த ராய் லட்சுமி, பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை என்று கூறியிருக்கிறார்.
ராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி

ராய் லட்சுமி அடுத்ததாக நடித்து வரும் `ஜான்சி ஐ.பி.எஸ்’ படத்தின் டப்பிங் உரிமையை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வதந்தி பரப்பினால் கோர்ட்டுக்கு செல்வேன் - ராய் லட்சுமி ஆவேசம்

நடிகை ராய் லட்சுமி பற்றி கடந்த சில நாட்களாக வதந்தி ஒன்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இது தொடரும் பட்சத்தில் தான் கோர்ட்டிற்குகூட செல்வேன் என்று ராய் லட்சுமி கூறியுள்ளார். #RaaiLaxmi