மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
புகைப்படம் வெளியிட்டு மணமகன் தேடும் பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகையாக வலம் பிரியா பவானி சங்கர் புகைப்படம் வெளியிட்டு மணமகன் தேடுகிறார்.
பிரபல நடிகையின் கணவருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்?

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகையின் கணவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரியா பவானி சங்கர்

தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஷாலுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்

தமிழ் திரையுலகில் பிஸியான ஹீரோயினாக வலம்வரும் பிரியா பவானி சங்கர் அடுத்ததாக விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வதந்தியை பார்த்து ரசித்த பிரியா பவானி சங்கர்

தன்னைப்பற்றி வந்த செய்தியை நடிகை பிரியா பவானி சங்கர் படித்து ரசித்ததாக அவர் கூறியிருக்கிறார்.
எனக்கு அது செட் ஆகாது.... ஒருபோதும் அப்படி நடிக்க மாட்டேன் - பிரியா பவானி சங்கர்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், தான் ஒருபோதும் அப்படி நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
எங்களுக்குள் அப்படி எதுவுமில்லை - காதல் வதந்தி குறித்து பிரியா பவானி சங்கர் விளக்கம்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், தன்னை பற்றிய காதல் வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மிரட்டிய பிரியா பவானி சங்கர்..... மீம் போட்ட இயக்குனர்

குருதி ஆட்டம் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ், நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டதால் மீம் போட்டதாக கூறியுள்ளார்.
எனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்

நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலன் தனக்காக உயிரையும் கொடுப்பான் என சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டோலிவுட்டுக்கு செல்லும் பிரியா பவானி சங்கர்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
காதலரை அறிவித்த பிரியா பவானி சங்கர்

மேயாத மான் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை பிரியா பவானி சங்கர், தனது காதலர் யார் என்பதை தற்போது அறிவித்திருக்கிறார்.
மீண்டும் இணைந்த மான்ஸ்டர் ஜோடி

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்

மான்ஸ்டர் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
பிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்

மேயாத மான் படம் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் முதன்முதலாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
மியா ஜார்ஜ் இடத்தை பிடித்த பிரியா பவானி சங்கர்

தமிழில் தற்போது பிசியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், அடுத்ததாக மியா ஜார்ஜ் இடத்தை பிடித்துள்ளார்.
போலி கணக்கு பிடியில் சிக்கி இருக்கும் பிரியா பவானி சங்கர்

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி கணக்கு தொடங்கி இருக்கிறார்கள்.
பிரியா பவானி சங்கரின் கோபம்

எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த `மான்ஸ்டர்' படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரியா பவானி சங்கர் பெயரில் முளைத்திருக்கும் போலி ட்விட்டர் கணக்கால் அவர் கோபமடைந்து உள்ளார்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்

மேயாதமான் படம் மூலம் மிகவும் பிரபலமான பிரியா பவானி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். #PriyaBhavaniShankar