ஹாலிவுட்டில் களம் இறங்கும் பிரபாஸ்
இந்திய அளவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள பிரபாஸ் அடுத்து ஹாலிவுட் படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடங்கும் பாகுபலி-3?.. விளக்கம் கொடுத்த பிரபாஸ்

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்து முன்னணி இயக்குனராக வலம் வரும் பிரபாஸ், பாகுபலி 3-ஆம் பாகம் பற்றி பேசியுள்ளார்.
ராதே ஷ்யாம் படத்தின் புதிய டிரைலர்

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ராதே ஷ்யாம் படத்தின் புதிய டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
ராதே ஷ்யாம் படக்குழுவினரின் புதிய அப்டேட்

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷ்யாம் படக்குழுவினர் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.
அவருடன் நடிப்பது கனவு போல் இருக்கிறது - பிரபாஸ்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், பிரபல நடிகருடன் நடிப்பது எனக்கு கனவு போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
காதலர் தினத்தில் சிறப்பு பரிசளித்த பிரபாஸ்

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் பிரபாஸ்

70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் ராதே ஷ்யாம் படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த ராதே ஷியாம் டிரைலர்

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஆந்திர வெள்ள நிவாரணத்திற்கு உதவும் பிரபாஸ்

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக வலம் வரும் பிரபாஸ், ஆந்திர வெள்ள நிவாரணத்திற்கு உதவுவதாக அறிவித்து இருக்கிறார்.
பிரபாஸின் ராதே ஷியாம் படத்திலிருந்து வெளியான காதல் கீதம்

பிரபாஸ் நடிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி ரிலீசாக உள்ளது.
அடுத்தடுத்து 4 பிரம்மாண்ட படங்களில் நடிக்கும் பிரபாஸ்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், தற்போது நான்கு பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்.... நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பிரபாஸின் பிரம்மாண்ட படத்திற்கு செட் அமைக்க ரூ.100 கோடி செலவு செய்த படக்குழு

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படத்தை இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளனர்.
ஒரே மாதத்தில் பிரம்மாண்ட படத்தில் நடித்து முடிக்க பிரபாஸ் திட்டம்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பிரபாஸை வைத்து ‘பாகுபலி’ பாணியில் படம் இயக்க தயாராகும் கே.ஜி.எப் இயக்குனர்?

பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் சலார் படத்தின் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பிரபாஸுடன் கூட்டணி அமைக்கும் ராஜமவுலி?

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி, மீண்டும் பிரபாஸூடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ்?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் சுதா கொங்கரா, அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.6 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பிரபாஸ்

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ், தற்போது ரூ.6 கோடி மதிப்பிலான சொகுசு கார் வாங்கி உள்ளார்.