பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது? - கார்த்தி கொடுத்த அப்டேட்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலி... பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ரத்து

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ளது.
வில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வரும் மணிரத்னம் வில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றி இருக்கிறார்.
50 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நிறைவு... அடுத்த கட்டத்திற்கு சென்ற பொன்னியின் செல்வன்

ஐதராபாத்தில் தொடர்ந்து 50 நாட்களாக நடைபெற்று வந்த பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு?

கொரோனா பரவல் காரணமாக தடைபட்டிருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் வெளிநாட்டில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திடீர் மாற்றம்.... பிரபல இயக்குனர் இணைகிறார்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் பிரபுவுக்கு ஜோடி இவரா?... புதிய தகவல்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபுக்கு ஜோடி யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் பிரபல குழந்தை நட்சத்திரம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல குழந்தை நட்சத்திரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சாத்தியமா? - மணிரத்னம் அசத்தல் பதில்

கொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்படி நடக்கும் என்பது குறித்து இயக்குனர் மணிரத்னம் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
சிக்கலில் பொன்னியின் செல்வன்? - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்

கொரோனா ஊரடங்குக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனாவால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ரத்து

கொரோனா பீதியால் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வனில் வில்லனாக விக்ரம் பிரபு?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பிரபு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வனில் இணைந்த பாலிவுட் நடிகை

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளார்.
அடுத்த கட்டத்திற்கு சென்ற பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
கார்த்திக்கு ஜோடியாக திரிஷா?

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை திரிஷா கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
படத்திற்காக மொட்டை அடிக்கும் ஜெயம்ரவி

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் ஜெயம்ரவி மொட்டை அடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வனுக்காக சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட செட்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்துக்காக சென்னையில் பிரம்மாண்டமாக செட் ஒன்று உருவாக உள்ளது.
பொன்னியின் செல்வன் படக்குழுவினரின் திடீர் சர்ப்ரைஸ்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள்.